Roman script
Singer : Krishnaraj Music by : S. A. Rajkumar Male Part Aaa…..aa….aa….aa… Aaa…..aa….aa….aa… Male Part Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi Male Part Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male Part Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Male Part Porantha veetta entha naalum Pottri mathikka vaenum Nee puguntha veetta koyilaakki Nenjil vaikkanum Male Part Un kozhusu podum saththam kettu Kozhi muzhikkanum Nee kolampodum azhaga paarkka Pozhuthu vidiyanum Male Part Un purusankaaran manasa padikka Therinjikkanum Avan kudumbaththaiyum anusarichchu Nadanthukanum Male Part Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male Part Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Male Part Marumagalaa maamiyaaraa Pattimandra kelvi unakku Maamiyaarae kodukka vaenum Maadiveettu saavi Male Part Samsaara vaazhkkaiyila sanda vanthu saerum Nee thaalikkum vaasanaiyil Sanda theeravenum Male Part Onnu rendu podhummamaa Muththupillai…. Paalootum pothae tamizh oottu Neeyum mella…. Male Part Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male Part Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi…….
தமிழ்
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆஅ.....ஆ.....ஆ......ஆ..... ஆஅ.....ஆ.....ஆ......ஆ..... ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்ல கேளு செல்ல கண்ணு மீனாட்சி ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி ஆண் : பொறந்த வீட்ட எந்தநாளும் போற்றி மதிக்கவேணும் நீ புகுந்தவீட்ட கோயிலாக்கி நெஞ்சில் வைக்கணும் ஆண் : உன் கொலுசு போடும் சத்தம் கேட்டு கோழி முழிக்கணும் நீ கோலம்போடும் அழக பார்க்க பொழுது விடியணும் ஆண் : உன் புருசன்காரன் மனச படிக்க தெரிஞ்சிக்கணும் அவன் குடும்பத்தையும் அனுசரிச்சு நடந்துக்கணும் ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி ஆண் : மருமகளா மாமியாரா பட்டிமன்ற கேள்வி உனக்கு மாமியாரே கொடுக்க வேணும் மாடிவீட்டு சாவி ஆண் : சம்சார வாழ்க்கையில சண்ட வந்து சேரும் நீ தாளிக்கும் வாசனையில் சண்ட தீரவேணும் ஆண் : ஒன்னு ரெண்டு போதுமம்மா முத்துப்பிள்ளை...... பாலூட்டும் போதே தமிழ ஊட்டு நீயும் மெல்ல..... ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்லக் கேளு செல்ல கண்ணு மீனாட்சி.....
Song information
Singer: Krishnaraj
Music by: S. A. Rajkumar
Release information: From Rajakali Amman (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Krishnaraj
- Film / album: Rajakali Amman
- Composer: S. A. Rajkumar