Roman script
Singer : Balasubrahmanyam and Malgudi Subha Music by : A.R. Rahman Male Part {Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae Vellam manmadha vellam siru virisal kandadhu ullam Ivaiyellaam pennae unnaalae} (2) Thangaa thaamarai magalae ilam magalae vaa arugae Male Part Sezhitha azhagil sivandhu nirkum sendhenae – en Kazhuthu varaiyil aasai vandhu nindrenae Veritha kannaal kangal vizhunghum penmaanae – un Kanatha koondhalin kaattukkullae kaanaamal naan ponenae Irudhayathin ullae olai ondru kodhikka Endha moodi pottu naan ennai maraikka Thodattumaa thollai neekka Male Part Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae Male Part Parakkum vandugal poovil koodum kaarkaalam Kanaikkum thavalai thunaiyai cherum kaarkaalam Pirindha kuyilum pedai thedum kaarkaalam Pirindhirukkum uyiraiyellaam pinaithuvaikkum kaarkaalam Nagam kadikkum pennae adakkaadhae aasai Naagareegam paarthaal nadakkaadhu poojai Nerukkamae kaadhal baashai Male Part Thangaa thaamarai magalae vaa arugae Thathi thaavudhu manamae vaa azhagae Vellam manmadha vellam siru virisal kandadhu ullam Ivaiyellaam pennae unnaalae Male Part Thangaa thaamarai magalae Thathi thaavudhu manamae Thangaa thaamarai magalae Thathi thaavudhu manamae vaaa
தமிழ்
பாடகி : மால்குடி சுபா பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் ஆண் : { தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) தங்கத் தாமரை மகளே இளம் மகளே வா அருகே ஆண் : செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே ஆண் : பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை ஆண் : தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே ஆண் : தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே தங்கத் தாமரை மகளே தத்தித் தாவுது மனமே வா
Song details
Music by: A.R. Rahman
Release information: From Minsara Kanavu (1997) · Lyricist: Vairamuthu
- Singer: Balasubrahmanyam and Malgudi Subha
- Film / album: Minsara Kanavu
- Composer: A.R. Rahman