Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Thanga thearodum azhaginilae Intha rajathi koluvirunthaal Thanga theaerodum azhaginilae Intha rajathi koluvirunthaal Antha rajathi paarvaiyilae Intha rajavum thavamirunthaan Female Part Thanga thearodum azhaginilae Intha rajathi koluvirunthaal Thanga theaerodum azhaginilae Intha rajathi koluvirunthaal Female Part Thanga thearodum azhaginilae Intha rajathi koluvirunthaal Male Part Aananthamaa illai perinbamaa Endru ariyaamal thadumaarinaal Aananthamaa illai perinbamaa Endru ariyaamal thadumaarinaal Female Part Avan asaiyaamal mugam nokkinaan Ival aattraamal nilam nokkinaal Avan asaiyaamal mugam nokkinaan Ival aattraamal nilam nokkinaal Female Part Thanga thearodum azhaginilae Intha rajathi koluvirunthaal Male Part Thaagangalil varum ragangalil Mugam senthoora kadalaadinaal Thaagangalil varum ragangalil Mugam senthoora kadalaadinaal Female Part Avan kadalaadum padakaaginaan Ival udalaavi porulaaginaal Avan kadalaadum padakaaginaan Ival udalaavi porulaaginaal Male Part Thanga thearodum azhaginilae Intha rajathi koluvirunthaal Female : Antha rajathi paarvaiyilae Intha rajavum thavamirunthaan Male Part Thanga thearodum azhaginilae Female : Intha rajathi koluvirunthaal Male : Intha rajavum thavamirunthaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான்....... பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான்...... பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் ஆண் : ஆனந்தமா இல்லை பேரின்பமா என்று அறியாமல் தடுமாறினாள் ஆனந்தமா இல்லை பேரின்பமா என்று அறியாமல் தடுமாறினாள் பெண் : அவன் அசையாமல் முகம் நோக்கினான் இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள் அவன் அசையாமல் முகம் நோக்கினான் இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள் ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் பெண் : பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா என்று பாராட்டி நகையாடினான் ஆண் : அவள் வேலாடும் விழி வீசினாள் மன்னன் விளையாடும் களம் ஆகினாள் அவள் வேலாடும் விழி வீசினாள் மன்னன் விளையாடும் களம் ஆகினாள் பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் ஆண் : தாகங்களில் வரும் ராகங்களில் முகம் செந்தூர கடலாடினாள் தாகங்களில் வரும் ராகங்களில் முகம் செந்தூர கடலாடினாள் பெண் : அவன் கடலாடும் படகாகினான் இவள் உடலாவி பொருளாகினாள் அவன் கடலாடும் படகாகினான் இவள் உடலாவி பொருளாகினாள் ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் பெண் : அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான்....... ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே பெண் : இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் ஆண் : இந்த ராஜாவும் தவமிருந்தான்.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Ragupathi Ragava Rajaram (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Ragupathi Ragava Rajaram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali