Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Male Part ………….. Male Part Thanga kolusu thaalam adikka Thanga kolusu thaalam adikka Thaaviyanaichchu paattu padikka Maman irukkaen odi ingu vaadi rasathi Male Part Thanga kolusu thaalam adikka Thaaviyanaichchu paattu padikka Male Part Alliththandu kaalgalukku kolusu pootturaen Anthimalli poochcharaththai thalaikku sootturaen Thangapadhakkam poduraen chinna paadham neevuraen Enthan manaiviyallavaa konjam maarbil aadavaa Pattu ravikka sela uduththi vantha kuzhanthai neeyadi Male Part Thanga kolusu thaalam adikka Thaaviyanaichchu paattu padikka Male Part Ennirendum vayasu vantha paruvamallavaa Innum antha nenaippu unthan manasil vallaiyaa Antha unarchi illaiyaa udal oomaiyaanathaa Unnai puriyavillaiyae ullam theriyavillaiyae Intha paruva paadam padichchu kaattum vishayamalladi Male Part Thanga kolusu thaalam adikka Thaaviyanaichchu paattu padikka
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ........................... ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க மாமன் இருக்கேன் ஓடி இங்கு வாடி ராசாத்தி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க ஆண் : அல்லித்தண்டு கால்களுக்கு கொலுசு பூட்டுறேன் அந்திமல்லி பூச்சரத்தை தலைக்கு சூட்டுறேன் தங்கப்பதக்கம் போடுறேன் சின்னப் பாதம் நீவுறேன் எந்தன் மனைவியல்லவா கொஞ்சம் மார்பில் ஆடவா பட்டு ரவிக்க சேல உடுத்தி வந்த குழந்தை நீயடி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க ஆண் : எண்ணிரெண்டு வயசு வந்த பருவமல்லவா இன்னும் அந்த நெனப்பு உந்தன் மனசில் வல்லையா அந்த உணர்ச்சி இல்லையா உடல் ஊமையானதா உன்னை புரியவில்லையே உள்ளம் தெரியவில்லையே இந்த பருவ பாடம் படிச்சுக் காட்டும் விஷயமல்லடி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க தாவியணைச்சு பாட்டு படிக்க
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Chandrabose
Release information: From Idhu Engal Rajyam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Idhu Engal Rajyam
- Composer: Chandrabose