Roman script
Singers : P. Jayachandran and Pushpalatha Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ……………….. Male Part Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Thanga silai pol udalo Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa… Male Part Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Female Part …………………. Male Part Kattu kuzhal thodum kaattru Adhu kaadhil sollum oru paattu Kattu kuzhal thodum kaattru Adhu kaadhil sollum oru paattu Kannam ennum madhu oottru adhil Ennai nitham neeraattu….aa….aa…aa…. Male Part Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Female Part …………………. Male Part Kattil varai thirai pottu Adhil kadhal kadhai arangetru Thottil enum madi saerththu Siru pillai enai thaalaattu Raariro raariro raariro Male Part Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo Thanga silai pol udalo Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa… Male Part Thanga chimizh pol idhazho Antha sanga tamil pol mozhiyo
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ..................... ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ தங்கச் சிலைப் போல் உடலோ அது தலைவனின் இன்பக் கடலோ.....ஆ...ஆ...ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ பெண் : ..................... ஆண் : கட்டுக் குழல் தொடும் காற்று அது காதில் சொல்லும் ஒரு பாட்டு கட்டுக் குழல் தொடும் காற்று அது காதில் சொல்லும் ஒரு பாட்டு கன்னம் என்னும் மது ஊற்று அதில் என்னை நிதம் நீராட்டு......ஆ...ஆ...ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ ஆண் : கண்ணன் துணை ஒரு ராதை அந்த ராமன் துணை ஒரு சீதை மன்னன் துணை இந்த கோதை என்றும் மங்கையிடம் ஒரு போதை ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ..... பெண் : .......................... ஆண் : கட்டில் வரை திரைப் போட்டு அதில் காதல் கதை அரங்கேற்று தொட்டில் எனும் மடி சேர்த்து சிறு பிள்ளை எனைத் தாலாட்டு.... ராரிரோ ராரிரோ ராரிரோ ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ தங்கச் சிலைப் போல் உடலோ அது தலைவனின் இன்பக் கடலோ.....ஆ...ஆ...ஆ.. ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ....
Song information
Singers: P. Jayachandran and Pushpalatha
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Manipayal (1973) · Singer: P. Jayachandran and Pushpalatha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and Pushpalatha
- Film / album: Manipayal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali