Roman script
Singers : Rajan Chelliah and Sree Ganesh Music by : M. Ghibran Male Part Adiye nee kalavaani Kutti kaatteri Kannaadi dhegathil Kaattaaru nee Male Part Adiye nee kalavaani Kutti kaatteri Alattaamal vilayaadum Killaadi nee Male Part Karu vandu kannukkul Oru vandi poithaanae Amul baby makeup-il Anakonda nee Male Part Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa.. Male Part Azhagaana sadhigaari Adangaa pidaari Sidharaamal pandhaadum Siru marmam nee Male Part Aazhagaana sadhigaari Adangaa pidaari Barbie doll getup-il Pachchondhi nee Male Part Pasu tholil pulithaanae Padiyaadha maanthaanae Veli vesham ellaamae Velicham aachae Male Part Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa.. Male Part Azhagaana oru aabaththae Ival thaanae.. Vilagu …vilagu .. Vinaiyum ivalae… Male Part Adhi vegam pen Madhithaanae..puyalthaane.. Kodiya kodiya Analum ivalae Male Part Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa.. Male Part Adiye nee kalavaani Kutti kaatteri Kannaadi dhegathil Kaattaaru nee Male Part Karu vandu kannukkul Oru vandi poithaanae Amul baby makeup-il Anakonda nee Male Part Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa..
தமிழ்
பாடகர்கள் : ராஜன் செல்லையா, ஸ்ரீ கணேஷ் இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான் ஆண் : அடியே நீ களவாணி குட்டி காட்டேரி கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ ஆண் : அடியே நீ களவாணி குட்டி காட்டேரி அலட்டாமல் விளையாடும் கில்லாடி நீ ஆண் : கருவண்டு கண்ணுக்குள் ஒரு வண்டி பொய் தானே அமுல் பேபி மேக்கப்பில் அனகோண்டா நீ ஆண் : தந்திரா தந்திரா தந்திரா தந்திரா தந்திரா ஆண் : அழகான சதிகாரி அடங்காபிடாரி சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ ஆண் : அழகான சதிகாரி அடங்காபிடாரி பார்பி டால் கெட்டபில் பச்சோந்தி நீ ஆண் : பசு தோலில் புலி தானே படியாத மான் தானே வெளி வேசம் எல்லாமே வெளிச்சம் ஆச்சே ஆண் : தந்திரா தந்திரா தந்திரா தந்திரா தந்திரா ஆண் : அழகான ஒரு ஆபத்தே இவள் தானே விலகு விலகு வினையும் இவளே ஆண் : அதிவேகம் பெண் மதிதானே புயல் தானே கொடிய கொடிய அனலும் இவளே ஆண் : தந்திரா தந்திரா தந்திரா தந்திரா தந்திரா ஆண் : அடியே நீ களவாணி குட்டி காட்டேரி கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ ஆண் : கருவண்டு கண்ணுக்குள் ஒரு வண்டி பொய் தானே அமுல் பேபி மேக்கப்பில் அனகோண்டா நீ ஆண் : தந்திரா தந்திரா தந்திரா தந்திரா தந்திரா
Song information
Singers: Rajan Chelliah and Sree Ganesh
Music by: M. Ghibran
Release information: From Adhe Kangal (2017) · Lyricist: S.N. Anuradha
Explore this song
- Singer: Rajan Chelliah and Sree Ganesh
- Film / album: Adhe Kangal
- Composer: M. Ghibran