Roman script
Singer : T. M. Soundarajan Music by : G. Ramanathan Male Part Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae Nin thandhaiyinai mun parindhu inbavuri kondu nan Sandhodam anaindhu nindra anbu polae Male Part Kandura kadambudan sandha magudangalum Kanja malar sengaiyum sindhu velum Kangalum mugangalum chandira nirangalum Kann kulira endran munn sandhiyavo Male Part Thandaiyani vendaiyangkinkini sathangaiyum Than kazhal silambudan konjavae Male Part Pundarigar andamum konda bagirandamum Pongi ezha vengalam konda podhu Ponn kiri ena sirandhu enginum valarndhu munn Pundarigar thandhaiyum sindhai koora Male Part Pundarigar andamum konda bagirandamum Pongi ezha vengalam konda podhu Ponn kiri ena sirandhu enginum valarndhu munn Pundarigar thandhaiyum sindhai koora Male Part Konda nadanam padham Sendhililum endran munn Konji nadanam kolum kandhavelae Kongai kura mangaiyin sandha manam undidum Kumbamuni kumbidum thambiraanae
தமிழ்
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே ஆண் : கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ ஆண் : தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே ஆண் : புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக் ஆண் : புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக் ஆண் : கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!
Song information
Singer: T. M. Soundarajan
Music by: G. Ramanathan
Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan · Lyricist: Arunagirinathar · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Arunagirinathar
- Composer: G. Ramanathan