Roman script
Thamizh Vidu Thoothu Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and Vanisri” in a lead role. This song was sung by “Manorama and Kovai Soundararajan” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : Manorama and Kovai Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Male : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Female Part Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Male : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Male Part Akbar pillai ambigapathi Yaarai kadhal kondaan Male : Archuna raja pettra pennaam Anargaliyai kondaan Male Part Tajmahalai kattiyathaaru Female : Jawaharlaal nehru Male : Tanjavoorai aandavar yaaru Female : Enga vaaththiyaaru Male Part Sabash en laila Female : Hello en caesar
Male : Sabash en laila Female : Hello en caesar Male Part Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Female : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Female Part Arivil naanum azhagil neeyum Rendum saerntha pillai Male : Onnu piranthaal pothum pinnae Ulagam enbathu illai Female Part Jananaayagaththil namathu kadamai Male : Thaerthalil nikkonum Female : Samsaaraththil nmathu kadamai Male : Sivappu mukkonam Female Part Hello en caesar Male : Sabash en laila Female : Hello en caesar Male : Sabash en laila Male Part Naai Seitha sathiyo kannae Nam kadhal vithiyo kannae Vaaippaattu mudiyum munnae Naai paattu kettaen kannae Male Part Naai Seitha sathiyo kannae Female Part Unnai kaana pogiraenaa Unnai kaana pogiraenaa Oru maasillaatha caesar Unnai kaana pogiraenaa Male Part Kaarullalavum kadal neerullalavum Oorullalavum ulagullalavum Unai maraven laila….laila… Female : Caesar….
தமிழ்
பாடகர்கள் : மனோரமா மற்றும் கோவை சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் ஆண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் பெண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் ஆண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் ஆண் : அக்பர் பிள்ளை அம்பிகாபதி யாரைக் காதல் கொண்டான் பெண் : அர்ச்சுன ராஜா பெற்ற பெண்ணாம் அனார்கலியை கொண்டான் ஆண் : தாஜ்மகாலை கட்டியதாரு பெண் : ஜவர்ஹலால் நேரு ஆண் : தஞ்சாவூரை ஆண்டவர் யாரு பெண் : எங்க வாத்தியாரு ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் பெண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் பெண் : அறிவில் நானும் அழகில் நீயும் ரெண்டும் சேர்ந்த பிள்ளை ஆண் : ஒண்ணு பிறந்தால் போதும் பின்னே உலகம் என்பது இல்லை பெண் : ஜனநாயகத்தில் நமது கடமை ஆண் : தேர்தலில் நிக்கோணும் பெண் : சம்சாரத்தில் நமது கடமை ஆண் : சிவப்பு முக்கோணம் பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே நம் காதல் விதியோ கண்ணே வாய்ப்பாட்டு முடியும் முன்னே நாய்ப் பாட்டு கேட்டேன் கண்ணே ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே பெண் : உன்னைக் காணப் போகிறேனா உன்னைக் காணப் போகிறேனா ஒரு மாசில்லாத சீசர் உனைக் காணப் போகிறேனா ஆண் : காருள்ளளவும் கடல் நீருள்ளளவும் ஊருள்ளளவும் உலகுள்ளளவும் உனை மறவேன் லைலா.......லைலா பெண் : சீசர்......
Song information
Singers: Manorama and Kovai Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Aayiram Poi (1969) · Singer: Manorama and Kovai Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: Manorama and Kovai Soundararajan
- Film / album: Aayiram Poi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan