Roman script
Singers : K. S. Chitra and Rajkumar Bharathi Music by : M. S. Viswanathan Female Part Aa….aa….aah..aa…..aa…. Aa….aa….aah..aa…..aa…. Female Part Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo…oo…. Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo….. Female Part Maamannan dhushyanthan mun sellaayo Maamannan dhushyanthan mun sellaayo Maadhival sagunthalai manam sollaayo Maadhival sagunthalai manam sollaayo Female Part Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo…oo…. Female Part Kadhalan varavai paarththirunthaen Kadhalan varavai paarththirunthaen Avan kadhalukeyengi kaaththirunthaen Kadhalukeyengi kaaththirunthaen Female Part Penn pedhai ennullam thottri vanthaen Perum vedhanaiyodu naan veettrirunthaen endru Female Part Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo… Female Part Maarbinil poonganai thoduththaanae Kaaman maarbinil poonganai thoduththaanae Kaaman mangaiyin angam sutteriththaanae Mangaiyin angam sutteriththaanae Male Part Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaen malar sagunthalai thuyar arinthaenae Thaen malar sagunthalai thuyar arinthaenae Male Part Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo Female Part Sinthanaiyai kollai Konduthaan sendraan Sinthanalai thanthae chandhiran pol vanthaan Male Part Vaanmadhithaan vattukindraan senthanalaaga Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae Male Part Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo…..
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ......... ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ......... பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ....... தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ பெண் : மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ....... பெண் : காதலன் வரவை பார்த்திருந்தேன் காதலன் வரவை பார்த்திருந்தேன் அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் பெண் : பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன் பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று பெண் : தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ பெண் : மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே ஆண் : தாமரை இலையின் தூதறிந்தேனே தாமரை இலையின் தூதறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ பெண் : சிந்தனையை கொள்ளைக் கொண்டுதான் சென்றான் சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான் ஆண் : வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே ஆண் : தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ....
Song information
Singers: K. S. Chitra and Rajkumar Bharathi
Music by: M. S. Viswanathan
Release information: From Thanga Kalasam (1988) · Lyricist: London Gopal
Explore this song
- Singer: K. S. Chitra and Rajkumar Bharathi
- Film / album: Thanga Kalasam
- Composer: M. S. Viswanathan