Roman script
Singer : Anand Halve Music by : Arrol Corelli Male Part Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa Male Part Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa Male Part Thollaigal indri Oru pilai illaiyae Bommai pol vazhndhaal Athu pillai illaiyae Male Part Kavalaigal enna Naam kaattin pillaiyae Maram thoorum thaavi Naam vazhnthoom unmaiyae Male Part Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa Male Part Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa Male Part Thaai vayitril irukkaiyilae Kai kaalai asaithirundhom Yen..inghu piranthavudan Poi amaidhi kaatugiroom Male Part Pogaatha kaalgal Oor serumma Un ennam pol nee poo… Male Part Nee pala vaanam Dhaan kettaiadaa Un sirakaga naan Varuvenadaa…. ingae Male Part Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa Male Part Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa Male Part Kannadi thottiyilae Vazhgindra meengalukku Kadal neenthum anubavathai Naam kodukka marukkindrom Male Part Kaathadi pol Nee aadalaam Nool ondrum illai Nee poo Male Part Nee athikaalai poopol Dhanadaa…aa… Unai parikkaamal Naan kaapenadaa.. ingae Male Part Tham tham taara Ram pam pam pam Tham tham taara Pam pam pa Taarae rarae rarae raa Male Part Dam dam oosai Dam dam dam dam Nenjam paadum sangeetham Kaathil ketkinrathaa Male Part Thollaigal indri Oru pilai illaiyae Bommai pol vazhndhaal Athu pillai illaiyae Male Part Kavalaigal enna Naam kaattin pillaiyae Maram thoorum thaavi Naam vazhnthoom unmaiyae
தமிழ்
பாடகர் : ஆனந்த் ஹல்வி இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பா தாரே ராரே ராரே ரா ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா ஆண் : தொல்லைகள் இன்றி ஒரு பிள்ளை இல்லையே பொம்மை போல் வாழ்ந்தால் அது பிள்ளை இல்லையே ஆண் : கவலைகள் என்ன நாம் காட்டின் பிள்ளையே மரம் தோறும் தாவி நாம் வாழ்ந்தோம் உண்மையே ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பா தாரே ராரே ராரே ரா ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா ஆண் : தாய் வயிற்றில் இருக்கையிலே கை காலை அசைத்திருந்தோம் ஏன் இங்கு பிறந்தவுடன் பொய் அமைதி காட்டுகிறோம் ஆண் : போகாத கால்கள் ஊர் சேருமா உன் எண்ணம் போல் நீ போ ஆண் : நீ பல வானம் தான் கேட்டாயடா உன் சிறகாக நான் வருவேனடா இங்கே ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பா தாரே ராரே ராரே ரா ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா ஆண் : கண்ணாடி தொட்டியிலே வாழ்கின்ற மீன்களுக்கு கடல் நீந்தும் அனுபவத்தை நாம் கொடுக்க மறுக்கின்றோம் ஆண் : காத்தாடி போல் நீ ஆடலாம் நூல் ஒன்றும் இல்லை நீ போ ஆண் : நீ அதிகாலை பூ போல் தானடா உன்னை பறிக்காமல் நான் காப்பேனடா இங்கே ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம் தம் தம் தாரா பம் பம் பா தாரே ராரே ராரே ரா ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம் நெஞ்சம் பாடும் சங்கீதம் காதில் கேட்கின்றதா ஆண் : தொல்லைகள் இன்றி ஒரு பிள்ளை இல்லையே பொம்மை போல் வாழ்ந்தால் அது பிள்ளை இல்லையே ஆண் : கவலைகள் என்ன நாம் காட்டின் பிள்ளையே மரம் தோறும் தாவி நாம் வாழ்ந்தோம் உண்மையே
Song information
Singer: Anand Halve
Music by: Arrol Corelli
Release information: From Pasanga 2 (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Anand Halve
- Film / album: Pasanga 2
- Composer: Arrol Corelli