Roman script

Singers : Shankar Mahadevan and Suchitra

Music by : S. Thaman

Male Part

Thala kaalu puriyavilla de

Kaalu tharamela nadakavilla de

Female : Pagal iravu theriyavilla da

En mayakathuku marundhu solluda

Male Part

Ye goli soda

Naan vaangi thaaren

Vaadi oothikalaam

Female : Kedi billa killadi ranga

Vaada kattikalaam

Male Part

Un kaathaadhum mundhaana

Kanna kattudhae

Male Part

Saelathil kaaikira

Maabalam maambalam

Saapida venumae vaangithaade

Female : Thai maasam naayanam

Oodhanum oodhanum

Takkunu ponnu ne kettu vaada ….

Male Part

Thala kaalu puriyavilla de

Kaalu tharamela nadakavilla de

Female : Ye pagal iravu theriyavilla da

En mayakathuku marundhu solluda

Male Part

Gummunu neethaan nikkura pulla

Kooputtaa gammunu varamaatura

Female : Thanjaavur bomma naanthaanda ippo

Nee enna sonnaalum thalaiyaaturen

Male Part

Un kendakaal azhagulathaan

En manda naan udaiyuren de

Female : Ada vendaanda dagulu

Ippa nee nagaru

Oru thaaliya pottadhum

Nee oodhu bigilu..

Male Part

Saelathil kaaikira

Maabalam maambalam

Saapida venumae vaangithaade

Female : Hey thai maasam naayanam

Oodhanum oodhanum

Takkunu ponnu ne kettu vaada ….

Male Part

Poochaandi pola

Bayam kaatum kannu

Aaathaadi en nenja pandhaadudhu

Female : Thazhpaala pottu

Naan pootinaalum

Alagellaam unnaala koothaadudhu

Male Part

Adi kandaangi nee kattura

Enna thundaaki yen pogura

Female : Ada venaamae kobam

Nee kelu thaaren

Ini unnodu kai korthu

Onnaagavae vazhuren

Onnaagavae vazhuren

Onnaagavae vazhuren

Male Part

Saelathil kaaikira

Maabalam maambalam

Saapida venumae vaangithaade

Female : Thai maasam naayanam

Oodhanum oodhanum

Takkunu ponnu ne kettu vaada ….

தமிழ்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : தல காலு

புரியவில்ல டி காலு

தரமேல நடக்கவில்லடி

பெண் : பகல் இரவு

தெரியவில்ல டா என்

மயக்கத்துக்கு மருந்து

சொல்லு டா

ஆண் : யே கோலி சோடா

நான் வாங்கி தாரேன் வாடி

ஊத்திக்கலாம்

பெண் : கேடி பில்லா

கில்லாடி ரங்கா வாடா

கட்டிக்கலாம்

ஆண் : உன் காத்தாடும்

முந்தானை கண்ண

கட்டுதே

ஆண் : சேலத்தில்

காய்க்கிற மாம்பழம்

மாம்பழம் சாப்பிட

வேணுமே வாங்கி

தாடி

பெண் : தை மாசம்

நாயனம் ஊதனும்

ஊதனும் டக்குன்னு

பொண்ணு நீ கேட்டு

வாடா

ஆண் : தல காலு

புரியவில்ல டி காலு

தரமேல நடக்கவில்லடி

பெண் : பகல் இரவு

தெரியவில்ல டா என்

மயக்கத்துக்கு மருந்து

சொல்லு டா

ஆண் : கும்முன்னு நீதான்

நிக்குற புள்ள கூப்புட்டா

கம்முன்னு வரமாட்டுற

பெண் : தஞ்சாவூர் பொம்ம

நான் தான் டா இப்போ நீ

என்ன சொன்னாலும்

தலையாட்டுறேன்

ஆண் : உன் கெண்டகால்

அழகுல தான் என் மண்ட

நான் உடையுறேன் டி

பெண் : அட வேண்டான்

டா டகுலு இப்ப நீ நகரு

ஒரு தாலிய போட்டதும்

நீ ஊது பிகுலு

ஆண் : சேலத்தில் காய்க்கிற

மாம்பழம் மாம்பழம் சாப்பிட

வேணுமே வாங்கி தாடி

பெண் : தை மாசம் நாயனம்

ஊதனும் ஊதனும் டக்குன்னு

பொண்ணு நீ கேட்டு வாடா

ஆண் : பூச்சாண்டி போல

பயம் காட்டும் கண்ணு

ஆத்தாடி என் நெஞ்ச

பந்தாடுது

பெண் : தாழ்பாள போட்டு

நான் பூட்டினாலும்

அழகெல்லாம் உன்னால

கூத்தாடுது

ஆண் : அடி கண்டாங்கி

நீ கட்டுற என்ன

துண்டாக்கி ஏன் போகுற

பெண் : அட வேணாமே

கோபம் நீ கேளு தாரேன்

இனி உன்னோடு கை கோர்த்து

ஒன்னாகவே வாழுறேன்

ஒன்னாகவே வாழுறேன்

ஒன்னாகவே வாழுறேன்

ஆண் : சேலத்தில்

காய்க்கிற மாம்பழம்

மாம்பழம் சாப்பிட

வேணுமே வாங்கி

தாடி

பெண் : தை மாசம்

நாயனம் ஊதனும்

ஊதனும் டக்குன்னு

பொண்ணு நீ கேட்டு

வாடா

Song information

Singers: Shankar Mahadevan and Suchitra

Music by: S. Thaman

Release information: From Pattathu Yaanai (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song