Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Chorus ………….. Male Part Thalaivi thalaivi Ennai neeraattum anantha aruvi Thalaivi thalaivi Ennai neeraattum anantha aruvi Female Part Thalaivan thalaivan Ennai thaalaattum mellisai kalaingan Thalaivan thalaivan Ennai thaalaattum mellisai kalaingan Male Part Thalaivi thalaivi Ennai neeraattum anantha aruvi Chorus …………….. Female Part Virasam edhuvumindri sarasam payilum Intha vedikkai needikkumo Virasam edhuvumindri sarasam payilum Intha vedikkai needikkumo Male Part Villakkam edharkku innum Nerukkam valarntha pinnum yaenintha santhegamo Villakkam edharkku innum Nerukkam valarntha pinnum yaenintha santhegamo Female Part Idhu pennodu undaanathu Male : Adhu koodaathu pollaathathu Female Part Thalaivan thalaivan Ennai thaalaattum mellisai kalaingan Chorus …………….. Male Part Radhiyum madhanum thendral radhaththil ulavi Vanthu poovaara pottaarammaa Radhiyum madhanum thendral radhaththil ulavi Vanthu poovaara pottaarammaa Female Part Rasanai miguntha Intha rasigan irukka kandu Yaarendru kettaaraiyyaa Rasanai miguntha Intha rasigan irukka kandu Yaarendru kettaaraiyyaa Male Part Adhu naanendru yaar sonnathu Female : Adhai naanandri yaar solvathu Male Part Thalaivi thalaivi Ennai neeraattum anantha aruvi Female : Thalaivan thalaivan Ennai thaalaattum mellisai kalaingan Chorus ……………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி குழு : ....................... ஆண் : தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி பெண் : தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் ஆண் : தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி குழு : ....................... பெண் : விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ ஆண் : விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ பெண் : இது பெண்ணோடு உண்டானது ஆண் : அது கூடாது பொல்லாதது....... பெண் : தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் குழு : ....................... ஆண் : ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி வந்து பூவாரம் போட்டாரம்மா ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி வந்து பூவாரம் போட்டாரம்மா பெண் : ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க கண்டு யாரென்று கேட்டாரய்யா ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க கண்டு யாரென்று கேட்டாரய்யா ஆண் : அது நானென்று யார் சொன்னது பெண் : அதை நானன்றி யார் சொல்வது ஆண் : தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி பெண் : தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் குழு : .......................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Mohana Punnagai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Mohana Punnagai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali