Roman script

Thalaivane Song Lyrics is a track from Kanguva – Tamil Movie 2024, Starring Suriya, Disha Patani and Others. This song was sung by Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others, music composed by Rockstar Devi Sri Prasad and lyrics work penned by Madhan Karky.

Singers : Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others

Music Director : Devi Sri Prasad

Lyricist : Madhan Karky

Male Part

Thalaivane em thalaivane

Thalaivane..hey

Male Chorus : Soora soora

Padainadai soora soora

Mudivili veerathin vera

Nee ondralla noora

Veera veera

Thadaiudai veera veera

Yamadhina maanathin koora

Em uyirin saara

Male Chorus : Por padaippor yaaro

Indhap poril velvoro yaaro

Por mudippor yaaro

Andha edhiriyin kurudhiyil un peroo

Male Part

Thalaivane em thalaivane

Thalaivane…hey

Chorus : Thalaivane em thalaivane

Thalaivane…hey

Male Chorus : Kaade kaade

Padaiyena yedhum illai

Thadaiyena vendridu veera

Pagai kondridu veera

Male Chorus : Theeye undhan thunaiyena

Neeye unthan inaiyena

Pooridu veera

Vin yeridu veera

Male Chorus : O edhirigal munne haan

Indha vaname undhan pinne

Theepbizhambaai iru kanne

Nee ezhugaiyil uyarudhu thaai manne

Male Part

Thalaivane em thalaivane

Thalaivane…hey

Chorus : Thalaivane em thalaivane

Thalaivane…hey

தமிழ்

பாடகர்கள் : அரவிந் ஸ்ரீநிவாஸ், தீபக் ப்ளூ, அபர்ணா ஹரிகுமார், சுஷ்மிதா நரசிம்ஹன் மற்றும் பலர்

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : தலைவனே எம் தலைவனே

தலைவனே..ஏ

ஆண் குழு : சூரா சூரா

படைநடை சூர சூரா

முடிவிலி வீரத்தின் வீரா

நீ ஒன்றல்ல நூறா

வீரா வீரா

தடைஉடை வீரா வீரா

யமதின மானத்தின் கூரா

எம் உயிரின் சாரா

ஆண் குழு : போர் படைப்போர் யாரோ

இந்தப் போரில் வெல்வோரோ யாரோ

போர் முடிப்போர் யாரோ

அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ

ஆண் : தலைவனே எம் தலைவனே

தலைவனே..ஏ

குழு : தலைவனே எம் தலைவனே

தலைவனே..ஏ

ஆண் குழு : காடே காடே

படையென எதும் இல்லை

தடையென வென்றிடு வீரா

பகை கொன்றிடு வீரா

ஆண் குழு : தீயே உந்தன் துணையென

நீயே உந்தன் இணையென

போரிடு வீரா

விண் ஏறிடு வீரா

ஆண் குழு : ஓ எதிரிகள் முன்னே ஹான்

இந்த வானமே உந்தன் பின்னே

தீப்பிழம்பாய் இரு கண்ணே

நீ எழுகையில் உயருது தாய் மண்ணே

ஆண் : தலைவனே எம் தலைவனே

தலைவனே..ஏ

குழு : தலைவனே எம் தலைவனே

தலைவனே..ஏ

Song information

Singers: Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others

Release information: From Kanguva (2024) · Singer: Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others · Lyricist: Madhan Karky · Music: Devi Sri Prasad

Explore this song