Roman script
Singer : Aravind Srinivas Music by : Sam C.S Chorus Dak dak daga dak dak Daga da da daa Dak dak daga dak dak Daga dak dak dagada dagada Male Part Hey amaicha Dharma koyil kottai katta Vaa amaicha Vaada… Male Part Hey amaicha Aattam aadi sattam poda Vaa amaicha Vaada… Male Part Left-tu koppai Right-tu cup-pu Sign-eh vaida Vaa naina Chorus {Dak dak daga dak dak Daga da da daa Dak dak daga dak dak Daga dak dak dagada dagada} (2) Male Part Haha… Hey amaicha…
தமிழ்
பாடகர் : அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் குழு : டக் டக் டக டக் டக் டக டா டா டா.. டக் டக் டக டக் டக் டக டக் டக் டகட டகட ஆண் : ஹே அமைச்சா தர்மம் கோயில் கோட்டை கட்ட வா அமைச்சா வாடா... ஆண் : ஹே அமைச்சா ஆட்டம் ஆடி சட்டம் போட வா அமைச்சா வாடா... ஆண் : லெப்ட்டு கோப்பை ரைட்டு கப்-பு சைன்-ன வைடா வா நைனா குழு : {டக் டக் டக டக் டக் டக டா டா டா.. டக் டக் டக டக் டக் டக டக் டக் டகட டகட} (2) ஆண் : ஹாஹா... வா அமைச்சா...
Song details
Music by: Sam C.S
Release information: From Nota (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Aravind Srinivas
- Film / album: Nota
- Composer: Sam C.S