Roman script
Thalaattu Paada Song Lyrics is the track from Thudhu Po Chellakiliye Tamil Film – 1991, Starring Varun Raj, Janagaraj, Senthil, K. K. Sounder, Vaidehi, Shenpaga, S. N. Lakshmi, Gemini Rajeswari, Vijayachandrika and Kalaiselvi. This song was sung by Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan. Singer : Swarnalatha Music Director : Deva Lyricist : Kalidasan Female Part Thalaatu paada vanthen Thathi varum muthu ratham Thaai maaman tholinilae Kannurangum nandha vanam Female Part Adi urukkaatha thangamae Nee karukkatha vairamae Adi urukkaatha thangamae Nee karukkatha vairamae Female Part Thalaatu paada vanthen Thathi varum muthu ratham Thaai maaman tholinilae Kannurangum nandha vanam Female Part Aathathaan ilaiyinu Ammmadi kalangaathey Naathoda thanniyai pola Naanthaan thonai irupaen Female Part Thai maasam thaamraikki Mai poosi poo mudipen Vaigaasi pudhu nelavae Kaikothu vazhi nadapean Female Part Aariro aararo aariro oh aariro Aariro aariro oh aariro oh aariro Aariro oh aariro ….
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : காளிதாசன் பெண் : தாலாட்டு பாட வந்தேன் தத்தி வரும் முத்து ரதம் தாய் மாமன் தோளினிலே கண்ணுறங்கும் நந்தவனம் பெண் : அடி உருக்காத தங்கமே நீ கருக்காத வைரமே அடி உருக்காத தங்கமே நீ கருக்காத வைரமே பெண் : தாலாட்டு பாட வந்தேன் தத்தி வரும் முத்து ரதம் தாய் மாமன் தோளினிலே கண்ணுறங்கும் நந்தவனம் பெண் : ஆத்தாதான் இல்லையின்னு அம்மாடி கலங்காதே நாத்தோட தண்ணியப் போல நான்தானே தொணையிருப்பேன் பெண் : தை மாசம் தாமரைக்கி மைப்பூசி பூ முடிப்பேன் வைகாசி புது நெலவே கைக்கோத்து வழி நடப்பேன் பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஓ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ....
Song information
Singer: Swarnalatha
Release information: From Thudhu Po Chellakiliye (1991) · Singer: Swarnalatha · Lyricist: Kalidasan · Music: Deva
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Thudhu Po Chellakiliye