Roman script
Thalaattu Kekka Naanum Song Lyrics is the track from Nandalala Tamil Film – 2009, Starring Mysskin, Naasar, Kalaiyarasan, Snigdha Akolkar, Leena Maria Paul, Rohini and Others. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja. Singer : Ilayaraja Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male Part Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Thaai unnai kaanathaanae Thavichu naan odi vandhen Male Part Amma unna paatha Vaartha valla melae Ippo unna paatha Pacha pulla polae Thaalattu paada inga yaar aariraaroo….. Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Male Part Ennai oru baaram endraa Sumandhu nee kaathirundha Unakku naan baaram endru Edhukku nee thalli vechae Male Part Sangiliyaal enna Katti vecha kaalam undu Sangiliyaal neeyae
Katti kondaal nyayam than Male Part Un melae enna kaayam En nenjil vali koodum Anbe oru thunbamaa…. Male Part Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Amma unna paatha Vaartha valla melae Ippo unna paatha Pacha pulla polae Thaalattu paada inga yaar aariraaroo….. Male Part Thottililae thooli veikka Un vayasu thoodhu illa Unna vittu odhungavum En manasu ketkavilla Male Part Pillai petha nova Endha pulla theerthathundu Amma ennum poova Pothi kaakka naanum undu Male Part Ammaa undhan amma Vandhaal inge amma Pillai endhan anbilae… Male Part Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Thaai unnai kaanathaanae Thavichu naan odi vandhen Male Part Amma unna paatha Vaartha valla melae Ippo unna paatha Pacha pulla polae Thaalattu paada inga yaar aariraaroo….. Male Part Thaalattu ketkka naanum Ethanai naal kaathirundhen Thaai unnai kaanathaanae Thavichu naan odi vandhen
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன் ஆண் : அம்மா உன்ன பாத்தா வார்த்த வல்ல மேலே இப்போ உன்ன பாத்தா பச்சப் புள்ளப் போலே தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ..... தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் ஆண் : என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த உனக்கு நான் பாரமென்று எதுக்கு நீ தள்ளி வச்சே ஆண் : சங்கிலியால் என்னக் கட்டி வச்ச காலம் உண்டு சங்கிலியால் நீயே கட்டிக் கொண்டால் நியாயம்தான் ஆண் : உன் மேலே என்ன காயம் என் நெஞ்சில் வலி கூடும் அன்பே ஒரு துன்பமா.... ஆண் : தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் அம்மா உன்ன பாத்தா வார்த்த வல்ல மேலே இப்போ உன்ன பாத்தா பச்சப் புள்ளப் போலே தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ..... ஆண் : தொட்டிலிலே தூளி வைக்க உன் வயசு தோது இல்ல உன்ன விட்டு ஒதுங்கவும் என் மனசு கேட்கவில்ல ஆண் : பிள்ளைப் பெத்த நோவ எந்த புள்ள தீர்த்ததுண்டு அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு ஆண் : அம்மா உந்தன் அம்மா வந்தாள் இங்கே அம்மா பிள்ளை எந்தன் அன்பிலே... ஆண் : தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன் ஆண் : அம்மா உன்ன பாத்தா வார்த்த வல்ல மேலே இப்போ உன்ன பாத்தா பச்சப் புள்ளப் போலே தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ..... ஆண் : தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன் தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்..
Song information
Singer: Ilayaraja
Release information: From Nandalala (2009) · Singer: Ilayaraja · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja