Roman script
Singers : Bharathwaj, Donnan and Arjun Music by : Bharathwaj Male Part Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Male Part Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil Male Part Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa…aaa…. Chorus …………………………… Male Part Nenjil pattathai solvaanae Neththiadiyilae velvaanae Neruppin puththiran ivan thaanae Chorus Woah woah woah woah Woah woah woah woah Male Part Ilamai thudithudikkum payalthaanae Ivanukku iravilum veyilthaanae Attakaasaththil puyalthaanae Chorus Woah woah woah woah Woah woah woah woah Male Part Neela vaanaththai Madiyil kattuvaan Nilavin mudhugilae Murasu kottuvaan Male Part Thalaiyulla payalgalellaam Thalaiyalla Male Part Thala pola varumaa Thala pola varumaa Chorus : Thala pola varumaa Thala pola varumaa… Male Part Thala pola varumaa Thala pola varumaa
Thala pola varumaa Thala pola varumaa… Chorus Hoi hoi hoooiii Hoi hoi…. Ho ho ho ho hoohohoooo Ho ho ho…ooohoooo… Male Part Vinnai veezhtha oru villillai Ivanai veezhtha oru dhill illai Evanai nambiyum ivan illai Chorus Woah woah woah woah Woah woah woah woah Male Part Paathukaappukku yaarumillai Ivan paththu viralgalum kaavalthurai Vetrii vetrithaan aayulvarai Chorus Woah woah woah woah Woah woah woah woah Male Part Oru sollilae Nindru kaattuvaan Nindra idaththilae Vendru kaattuvaan Male Part Tharuthalaiyo thavakkalaiyo Thalaiyalla Male Part Thala pola varumaa Thala pola varumaa Chorus : Thala pola varumaa Thala pola varumaa… Male Part Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa… Male Part Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil Male Part Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa…aaa…. Male Part Thala pola varumaa
தமிழ்
பாடகர்கள் : பரத்வாஜ், டோன்னான், அர்ஜுன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா குழு : .............................. ஆண் : நெஞ்சில் பட்டதை சொல்வானே நெத்தி அடியிலே வெல்வானே நெருப்பின் புத்திரன் இவன் தானே குழு : .............................. ஆண் : இளமை துடி துடிக்கும் பயல் தானே இவனுக்கு இரவிலும் வெயில் தானே அட்டகாசத்தில் புயல் தானே குழு : .............................. ஆண் : நீல வானத்தை மடியில் கட்டுவான் நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான் ஆண் : தலை உள்ள பயலுக எல்லாம் தலை அல்ல ஆண் : தல போல வருமா தல போல வருமா குழு : தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஆண் : விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை எவனை நம்பியும் இவன் இல்லை குழு : ................................. ஆண் : பாதுகாப்புக்கு யாரும் இல்லை இவன் பத்து விரல்களும் காவல் துறை வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை குழு : ................................. ஆண் : ஒரு சொல்லிலே நின்று காட்டுவான் நின்ற இடத்திலே வென்று காட்டுவான் ஆண் : தருதலையோ தவக்களையோ தலையல்ல ஆண் : தல போல வருமா தல போல வருமா குழு : தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா
Song information
Singers: Bharathwaj, Donnan and Arjun
Music by: Bharathwaj
Release information: From Attagasam (2004) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bharathwaj
- Singer: Donnan and Arjun
- Film / album: Attagasam
- Composer: Bharathwaj