Roman script
Singer : Manikka Vinayagam Music by : Bharathwaj Male Part {Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan} (2) Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta Male Part Oththa thuzhiyila Oththa thuzhiyila Oru latcham oru kodi Usuru irukkudhu Male Part Athana usuraiyum Adichi thorathittu Oththa uyir oththa uyir Karuvil valarudhu Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Male Part {Kannukkulla mannu pattaa Kannu kalangurom Kadaisiyil moththathaiyum Mannula podhaikkirom} (2) Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta Male Part Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Male Part {Yeppo porakkurom Yeppo porakkurom Pethu podum aaththaalukkum Theriyala theriyala} (2) Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Male Part {Vaazhkkaiya muzhusaa Vaazhndhavan yaarammaa Manusan oru otta paana Manasu neraiyumaa} (2) Male Part Gnaana thanghamae Gnaana thanghamae Manishan oru katta Makka pora matta Dhegham oru satta Nee yara vaazha vitta Male Part Thalakeezhaa porakkuraan Thalakeezhaa nadakkuraan Vayiru endra pallaththil Idhayaththaiyae podhaikkiraan Male Part Gnaana thanghamae Gnaana thanghamae
தமிழ்
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : { தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : ஒத்த துளியில ஒத்த துளியில ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது ஆண் : அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம் பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரியல தெரியல } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே
Song details
Music by: Bharathwaj
Release information: From Gemini (2002) · Lyricist: Vairamuthu
- Singer: Manikka Vinayagam
- Film / album: Gemini
- Composer: Bharathwaj