Roman script

Singers : Renu Kannan and Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male Part

Thakkalikku thaavaniya

Pottu vida naa varataa

Female : Mukkalikku mutti thencha

Muttu thara naa varataa

Male Part

Aatukallu iduppaal

Enna araikiriyae poruppa

Female : Seemathanni sirippaal

Enna patha vaikuthu karuppa

Male Part

Nenchukuzhikulla intha payabulla

Innaiku thaan maatikittaan

Female : Patta pagalula vetta veliyila

Vekka pada vachuputtaan

Male Part

Thakkalikku thaavaniya

Pottu vida naa varataa

Female : Mukkalikku mutti thencha

Muttu thara naa varataa

Male Part

Paththu ooru pasiya pokkum

Azhagu azhagu

Female : Oh.. pakkuvama paaya pottu

Pazhagu pazhagu

Male Part

Nee aasa velaiyum nelama

Velanchu nikkira vazhama

Female : Nee kaala suththum paamba

Kavuthuppottu kuthuriyae vemba…

Male Part

Thakkaliku thakkaliku thakkaliku..

Male Part

Thakkalikku thaavaniya

Pottu vida naa varataa

Female : Mukkalikku mutti thencha

Muttu thara naa varataa

Male Part

Hey aatukallu iduppaal

Enna araikiriyae poruppa

Female : Seemathanni sirippaal

Enna patha vaikuthu karuppa

Male Part

Vellam vadiyala

Solla mudiyala

Thathalichu saaguran di

Female : Nandu valaiyila

Gundu podura nee

Rendu pattu veguran da

Male Part

Maligappo vaasam veesum

Moochu moochu

Female : Panavellam paalil kalantha

Pechu pechu

Male Part

Un kuruvi koodu konda

Poda solluthae sanda

Female : Un mookil sevantha molaga

Athari sethari patharavaikuthae

Enna…

Male Part

Aaa thakkaliku thakkaliku

Thakkaliku..heyyy

Male Part

Thakkalikku thaavaniya

Pottu vida naa varataa

Female : Mukkalikku mutti thencha

Muttu thara naa varataa

Male Part

Aatukallu iduppaal

Enna araikiriyae poruppa

Female : Seemathanni sirippaal

Enna patha vaikuthu karuppa

Male Part

Vellam vadiyala

Solla mudiyala

Thathalichu saaguran di

Female : Nandu valaiyila

Gundu podura nee

Rendu pattu veguran da

தமிழ்

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் ரேணு கண்ணன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தக்காளிக்கு தாவணிய

போட்டுவிட நான் வரட்டா

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா

முட்டு தர நான் வரட்டா

ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்

என்னை அரைக்கிறியே பொறுப்பா

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்

என்னை பத்த வைக்குற நெருப்பா

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள

இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்

பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில

வெட்கப்பட வச்சுப்புட்டான்

ஆண் : தக்காளிக்கு தாவணிய

போட்டுவிட நான் வரட்டா

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா

முட்டு தர நான் வரட்டா

ஆண் : பத்து ஊரு பசிய போக்கும்

அழகு அழகு

பெண் : ஓ....பக்குவமா பாய போட்டு

பழகு பழகு

ஆண் : நீ ஆசை விளையும் நிலமா

விளைஞ்சு நிக்குற வளமா

பெண் : நீ காலை சுத்தும் பாம்பா

கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா

ஆண் : ஆ தக்காளிக்கு தக்காளிக்கு

தக்காளிக்கு ஹே.....

ஆண் : தக்காளிக்கு தாவணிய

போட்டுவிட நான் வரட்டா

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா

முட்டு தர நான் வரட்டா

ஆண் : ஹே ஆட்டுக்கல்லு இடுப்பால்

என்னை அரைக்கிறியே பொறுப்பா

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்

என்னை பத்த வைக்குற நெருப்பா

ஆண் : வெள்ளம் வடியல

சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி

பெண் : நண்டு வலையில

குண்டு போடுற நீ

ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

ஆண் : மல்லிகைப்பூ வாசம் வீசும்

மூச்சு மூச்சு

பெண் : ஆ.....பனைவெல்லம் பாலில் கலந்த

பேச்சு பேச்சு

ஆண் : உன் குருவிக்கூடு கொண்ட

போடச்சொல்லுதே சண்ட

பெண் : உன் மூக்கில் செவந்த மொளகா

அதரி சிதறி பதற வைக்குதே என்னை

ஆண் : ஆ.....தக்காளிக்கு தக்காளிக்கு

தக்காளிக்கு ஹே.....

ஆண் : தக்காளிக்கு தாவணிய

போட்டுவிட நான் வரட்டா

பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா

முட்டு தர நான் வரட்டா

ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்

என்னை அரைக்கிறியே பொறுப்பா

பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்

என்னை பத்த வைக்குற நெருப்பா

ஆண் : வெள்ளம் வடியல

சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி

பெண் : நண்டு வலையில

குண்டு போடுற நீ

ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

Song information

Singers: Renu Kannan and Vijay Yesudas

Music by: Yuvan Shankar Raja

Release information: From Vanavarayan Vallavarayan (2014) · Lyricist: Snehan

Explore this song