Roman script
Singer : Rita Music by : M. Ghibran Female Part Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Female Part Thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo… Female Part Ah thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo… Female Part Pattam poochi rekkaiyila Kannadi thaan pakka vachaan Vella kaakka Malakka thaan parakka vachaan Female Part Veta veli pottalula Nondi mazhai paiyaiyila Senga soola poothiruchae Seventhiyada Female Part Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
தமிழ்
பாடகி : ரீட்டா இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : ஓ...ஓஹோ.. ஓ...ஓ.... ஹோ...ஓஹோ ஓ...ஓஹோ.. ஓ...ஓ.... ஹோ...ஓஹோ பெண் : தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ… பெண் : ஆ.. தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ… பெண் : பட்டாம் பூச்சி றெக்கையில கண்ணாடி தான் பாக்க வச்சான் வெள்ள காக்க மல்லாக்க தான் பறக்க வச்சான் பெண் : வெட்ட வெளி பொட்டலுள நொண்டி மழை பையையில செங்க சூலை பூத்திருச்சிச்சே செவ்வந்தியடா பெண் : ஓ...ஓஹோ.. ஓ...ஓ.... ஹோ...ஓஹோ ஓ...ஓஹோ.. ஓ...ஓ.... ஹோ...ஓஹ்ஹோ
Song information
Singer: Rita
Music by: M. Ghibran
Release information: From Vaagai Sooda Vaa (2011) · Lyricist: Ve.Ramaswamy
Explore this song
- Singer: Rita
- Film / album: Vaagai Sooda Vaa
- Composer: M. Ghibran