Roman script
Thadumaarudhe Song Lyrics is the track from Toxic Tamil Film – 2026, Starring Yash, Kiara Advani, Nayanthara, Huma Qureshi, Rukmini Vasanth, Tara Sutaria and Others. This song was sung by Siddharth Basrur. The music was composed by Tanishk Bagchi, Arslan Nizami and Faheem Abdullah. Lyrics works penned by Vignesh Shivan. Singer : Siddharth Basrur Music Director : Tanishk Bagchi, Arslan Nizami and Faheem Abdullah Lyricist : Vignesh Shivan Claps : ……………… Male Part Hmm mm mm mmmm mm Minnalgal ennai seendaadhe Perum puyalum ennai theendaadhe Puvi eerkum visai ennai thalladhe Ivai ellaame ennai kaivittadhe Thelivaaga naan tholaindhenae Theriyaaadha theruvondril thavikirenae Nadhiyodu nadhiyagum mun Valai ondril nulaidhenae…tholaindhane Male Part Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe Thadumaarudhe thadam maarudhe Idam maari mugam maarudhe Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe Humming :……………… Male Part Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe Music : ………………….. Male Part Naan thaniyaaga irundhaalum Unnodeyy irukkindraenn Idhupola naan illaayeee Naan thaniyaaga irundhaalum Unnodeyy irukkindraenn Idhupola naan illaayeee Male Part Nee uruvaanadhe enai urukkavaa Naan sikkamal thappikka meendum pirakkavaa Nee uruvaanadhe enai urukkavaa Naan sikkamal thappikka mudiyaadhaaa Male Part Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe Thadumaarudhe thadam maarudhe Idam maari mugam maarudhe Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe Humming : Thalaikizhaagi thadam maarudhe Male Part Thadumaarudhe thadumaarudhe Thadumaarudhe thadumaarudhe Thalaikizhaagi thadam maarudhe
தமிழ்
பாடகர் : சித்தார்த் பஸ்ரூர் இசையமைப்பாளர் : தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன் கைதட்டல்கள் : .................................... ஆண் : ஹ்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்... மின்னல்கள் என்னை சீண்டாதே பெரும் புயலும் என்னை தீண்டாதே புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே இவை எல்லாமே என்னை கைவிட்டதே தெளிவாக நான் தொலைந்தேனே தெரியாத தெருவொன்றில் தவிக்கிறேனே நதியோடு நதியாகும் முன் வலை ஒன்றில் நுலைத்தேனே...தொலைந்தேனே ஆண் : தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே தடுமாறுதே தடம் மாறுதே இடம் மாறி முகம் மாறுதே தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே முனகல் : .......................................... ஆண் : தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே இசை : ............................................ ஆண் : நான் தனியாக இருந்தாலும் உன்னோடே இருக்கின்றேன் இதுபோல நான் இல்லையே நான் தனியாக இருந்தாலும் உன்னோடே இருக்கின்றேன் இதுபோல நான் இல்லையே ஆண் : நீ உருவானதே எனை உருக்கவா நான் சிக்காமல் தப்பிக்க மீண்டும் பிறக்கவா நீ உருவானதே எனை உருக்கவா நான் சிக்காமல் தப்பிக்க முடியாதா ஆண் : தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே தடுமாறுதே தடம் மாறுதே இடம் மாறி முகம் மாறுதே தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே முனகல் : தலைகீழாகி தடம் மாறுதே ஆண் : தடுமாறுதே தடுமாறுதே தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே
Song information
Singer: Siddharth Basrur
Release information: From Toxic (2026) · Singer: Siddharth Basrur · Lyricist: Vignesh Shivan · Music: Tanishk Bagchi, Arslan Nizami and Faheem Abdullah
Explore this song
- Singer: Siddharth Basrur
- Film / album: Toxic