Roman script
Singer : Rahul Nambiar Music by : Sean Roldan Chorus Odu start odu Odu start odu Chorus Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai Male Part Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu Male Part Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh Male Part Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola bee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho Male Part Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…oduuu..eh Male Part Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu…eh Chorus Odu start odu Odu start odu Chorus Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai Male Part Viru viru viru nadaiyae Nadanthaal tholaivedhu Yedu yedu yedu urudhi Adhilae uyaru Yedhu yedhu yedhu sariyo Adhilae nadaipodu Orumurai unai unaru Maraiyum thavaru Male Part Maramae ooyindhu pooyinum Kaatru athanai yerkumae Kadalae kaainthu pooyinum Kanavendrum theerathae Thadai vanthaalum athu ooyathae Male Part Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…eh..eh Male Part Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh….eh Male Part Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola nee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho Male Part Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu…oduuu..eh Male Part Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu…eh Chorus Odu start odu Odu start odu Male Part Ohooo ohooo ohoooo Ohooo ohooo ohoooo Chorus Odu start odu Male : Thadai illai Chorus : Odu start odu Male : Unakku thadai illai
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு...ஏ... ஆண் : கையை வீசி நீ ஓடினால் மலை மேடெல்லாம் சின்ன குன்றுதான் மின்னல் போல நீ பாயயில் பாடும் பாடெல்லாம் வெற்றி ஆகாதோ ஆகாதோ ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு....ஓடு...ஏ ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு...தேடு......ஏ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை ஆண் : விறு விறு விறு நடையே நடந்தால் தொலைவேது எடு எடு எடு உறுதி அதிலே உயரு எது எது எது சரியோ அதிலே நடைபோடு ஒருமுறை உணு உணரு மறையும் தவறு ஆண் : மரமே ஓயிந்து போயினும் காற்று அதனை ஏற்குமே கடலே காய்ந்து போயினும் கனவென்றும் தீராதே தடை வந்தாலும் அது ஓயாதே ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு...ஏ.....ஏ.... ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு...ஏ....ஏ.... ஆண் : கையை வீசி நீ ஓடினால் மலை மேடெல்லாம் சின்ன குன்றுதான் மின்னல் போல நீ பாயயில் பாடும் பாடெல்லாம் வெற்றி ஆகாதோ ஆகாதோ ஆண் : தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு....ஓடு...ஏ ஆண் : திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு...தேடு......ஏ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : தடை இல்லை குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு ஆண் : உனக்கு தடை இல்லை
Song information
Singer: Rahul Nambiar
Music by: Sean Roldan
Release information: From Raatchasi (2019) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Raatchasi
- Composer: Sean Roldan