Roman script
Thaavi Vantha Song Lyrics is the track from Idhu Unga Kudumbam Tamil Film – 1989, starring Raghuvaran, Radhika, Urvashi and Others. This song was sung by K. J. Jesudass and S. Janaki. The music was composed by Hamsalekha. Lyrics works penned by Vairamuthu. Singers : K. J. Jesudass and S. Janaki Music Director : Hamsalekha Lyricist : Vairamuthu Music : .……………. Female Part Thaavi vandha vennilaa Thanniyila vilundhadhu Karbathil vandhathu Kallaraikku ponathu Female Part Petha manam pithaaga Pillai udal kallaaga Petha bandham pogaathu Aariraaroo Male Part Idhu thaan vidhiyoo Idhu thaan vidhiyoo Ival alli anaikka Ini pillai illaiyoo Vidhi vazhi indha Vaazhkai odam pogum Male Part Idhu thaan vidhiyoo Idhu thaan vidhiyoo Ival alli anaikka Ini pillai illaiyoo Vidhi vazhi indha Vaazhkai odam pogum Music : ………………… Male Part Pulliyittu vecha kolam Innum kalaiyalaiye Katti vecha pachai vaazhai
Innum kasangalaiye Mana veedu endrae uzhaithaan Pina veedu endraa ninaithaan Female Part Garbathilum thookam thaan Kallaraiyil thookkam thaan Rendukkum mathiyilae Kandathenna yekkam thaan Female Part Rendu kannil neerodu Ulla mattum poraadu Vaazhkaiyudan vaadhaadu Aaraariroo Male Part Idhu thaan vidhiyoo Idhu thaan vidhiyoo Ival alli anaikka Ini pillai illaiyoo Vidhi vazhi indha Vaazhkai odam pogum Music : ……………… Female Part Paavapatta jeevan ellaam Patta thunbam sollavaa Sethu pizhaikkira vaazhkkai Sothu sugam allavaa Vazhi maari engo payanam Vazhi serum bodhu jananam Male Part Valamulla aalukku Vaazhkkai oru poovanam Varumai konda perukku Vaazhkkai oru porrkkalam Male Part Vaazhkkai endra rojavil Mull irukkum endraalum Thaen irukkum endraenum Aariraaroo Female : Idhu thaan vidhiyoo Idhu thaan vidhiyoo Ini alli anaikka En pillai illaiyoo Vidhi alla idhu Kaalam seiyum velai
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா பாடல் ஆசிரியர் : வைரமுத்து இசை : ................. பெண் : தாவி வந்த வெண்ணிலா தண்ணியில விழுந்தது கர்ப்பத்தில வந்தது கல்லறைக்கு போனது பெண் : பெத்த மனம் பித்தாக பிள்ளை உடல் கல்லாக பெத்த பந்தம் போகாது ஆராரிரோ ஆண் : இது என்ன விதியோ இது என்ன விதியோ இவள் அள்ளி அணைக்க இனி பிள்ளை இல்லையோ விதி வழி இந்த வாழ்க்கை ஓடம் போகும் ஆண் : இது என்ன விதியோ இது என்ன விதியோ இவள் அள்ளி அணைக்க இனி பிள்ளை இல்லையோ விதி வழி இந்த வாழ்க்கை ஓடம் போகும் இசை : ..................... ஆண் : புள்ளியிட்டு வச்ச கோலம் இன்னும் கலையலையே கட்டி வெச்ச பச்சை வாழை இன்னும் கசங்கலையே மண வீடு என்றே உழைத்தான் பிண வீடு என்றா நினைத்தான் பெண் : கர்ப்பத்திலும் தூக்கம் தான் கல்லறையில் தூக்கம் தான் ரெண்டுக்கும் மத்தியிலே கண்டதென்ன ஏக்கம் தான் பெண் : ரெண்டு கண்ணில் நீரோடு உள்ள மட்டும் போராடு வாழ்க்கையுடன் வாதாடு ஆராரிரோ ஆண் : இது என்ன விதியோ இது என்ன விதியோ இவள் அள்ளி அணைக்க இனி பிள்ளை இல்லையோ விதி வழி இந்த வாழ்க்கை ஓடம் போகும் இசை : .................. பெண் : பாவப்பட்ட ஜீவன் எல்லாம் பட்ட துன்பம் சொல்லவா செத்துப் பிழைக்கிற வாழ்க்கை சொத்து சுகம் அல்லவா வழி மாறி எங்கோ பயணம் வழி சேரும்போது ஜனனம் ஆண் : வளமுள்ள ஆளுக்கு வாழ்க்கை ஒரு பூவனம் வறுமை கொண்ட பேருக்கு வாழ்க்கை ஒரு போர்க்களம் ஆண் : வாழ்க்கை என்ற ரோஜாவில் முள்ளிருக்கும் என்றாலும் தேனிருக்கும் என்றேனும் ஆராரிரோ பெண் : இது என்ன விதியோ இது என்ன விதியோ இனி அள்ளி அணைக்க என் பிள்ளை இல்லையோ விதி அல்ல இது காலம் செய்யும் வேலை
Song information
Release information: From Idhu Unga Kudumbam (1989) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Hamsalekha
Explore this song
- Film / album: Idhu Unga Kudumbam