Roman script
Naanamo Innum Song Lyrics is the track from Idhu Unga Kudumbam Tamil Film – 1989, starring Raghuvaran, Radhika, Urvashi and Others. This song was sung by Malaysia Vasudevan and K. S. Chithra. The music was composed by Hamsalekha. Lyrics works penned by Vairamuthu. Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music Director : Hamsalekha Lyricist : Vairamuthu Music : .…………….. Male : Naanamoo innum naanamoo Andha jaadai nadagam enna Mel aadai moodiyathenna Naanamoo naanamoo o o o Female : Naanamoo innum naanamoo Ennai naadum kaaranam enna Kuchi pola nelivadhu enna Dhaagamoo mogamoo o o o Female : Chandhrasekhara aa aa tumbler Paalai vaanghi paruguda Male Part Ohoo Female : Enakkum meedhi veiyadaa Both : Aa aa aa aa aa aa aa aa Male : Amma kannu varutham enna Azhudhu nirpadhil arutham enna Amma manasu thudipadhenna Anaicha piraghu aduthathenna Kattu kadhai edhukku inimel Kattu kadhai edhukku o o oho Male : Aahaa inba nilavinilae
Ohoo jegame aadiduthae Aadiduthae kattil aadiduthae Ahaahaa ahaa oo ohoo haa Both : Ahaa thunbha nilavinilae Ohoo jegame vaadiduthae Vaadiduthae pallu aadiduthae Ahaa haa ahaa o o oho hoo Female : Mmmm odainchiruchae Odainchiruchae odainchiruchae Ahaan kattil odainchiruchae En kaalum odainchiruchae Muthal raathiri mudiyum munnae En mudhugu valainjiruchae Male : Putham pudhiya puthagamae Unna puratti paakkum pulavan naan Pazhaiya kattil namakku edharkku Paaiyai virikkum kalaingan naan Female : Palliyarai endra naadagathil Vasanam marandha naayagi naan Pathu maadham aana piragu Pareetchai ezhudhum maanavi naan Male : Pillai enbathu kai vilanghu Manaivi enbaval kaal vilanghu Kudumbam endra siraiyil irundhu Kulambhugiren indha siraiyil irundhu Viduthalai kaettu pulambhugiren Both : Naam yen pirandhom Namm naattukku nalamenna purindhom Oru kattil illaamal Methia illaamal Kanmani eendreduthom Inimael karbathin kadhavadaippom Inimael karbathin kadhavadaippom
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா பாடல் ஆசிரியர் : வைரமுத்து இசை : .................. ஆண் : நாணமோ இன்னும் நாணமோ அந்த ஜாடை நாடகம் என்ன மேலாடை மூடியதென்ன நாணமோ நாணமோ ஓஓஒ பெண் : நாணுமோ இன்னும் நாணுமோ என்னை நாடும் காரணம் என்ன குச்சி போல நெளிவது என்ன தாகமோ மோகமோ ஓஓஒ பெண் : சந்திரசேகரா ஆஆ டம்ளர் பாலை வாங்கி பருகடா ஆண் : ஓஹோ பெண் : எனக்கும் மீதி வையடா இருவர் : ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆண் : அம்மா கண்ணு வருத்தம் என்ன அழுது நிற்பதில் அருத்தம் என்ன அம்மா மனசு துடிப்பதென்ன அணைச்ச பிறகு அடுத்ததென்ன கட்டுக் கதை எதுக்கு இனிமேல் கட்டுக் கதை எதுக்கு ஓஓஹோ ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே ஆடிடுதே கட்டில் ஆடிடுதே ஆஹாஹா ஆஹா ஓஓஹோ ஹோ இருவர் : ஆஹா துன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே வாடிடுதே வாடிடுதே பல்லு ஆடிடுதே ஆஹாஹா ஆஹா ஓஓஹோ ஹோ பெண் : ம்ம்ம் ஓடைஞ்சிருச்சே ஓடைஞ்சிருச்சே ஓடைஞ்சிருச்சே ஆஹாங் கட்டில் ஓடைஞ்சிருச்சே என் காலும் ஓடைஞ்சிருச்சே முதல் ராத்திரி முடியும் முன்னே என் முதுகு வளைஞ்சிருச்சே ஆண் : புத்தம் புதிய புத்தகமே உன்ன புரட்டி பாக்கும் புலவன் நான் பழைய கட்டில் நமக்கு எதற்கு பாயை விரிக்கும் கலைஞன் நான் பெண் : பள்ளியறை என்ற நாடகத்தில் வசனம் மறந்த நாயகி நான் பத்து மாதம் ஆனப் பிறகு பரீட்சை எழுதும் மாணவி நான் ஆண் : பிள்ளை என்பது கைவிலங்கு மனைவி என்பவள் கால் விலங்கு குடும்பம் என்ற சிறையில் இருந்து குழம்புகிறேன் இந்த சிறையிலிருந்து விடுதலை கேட்டு புலம்புகிறேன் இருவர் : நாம் ஏன் பிறந்தோம் நம் நாட்டுக்கு நலமென்ன புரிந்தோம் ஒரு கட்டில் இல்லாமல் மெத்தை இல்லாமல் கண்மணி ஈன்றெடுத்தோம் இனிமேல் கற்பத்தின் கதவடைப்போம் இனிமேல் கற்பத்தின் கதவடைப்போம்
Song information
Release information: From Idhu Unga Kudumbam (1989) · Singer: Malaysia Vasudevan and K. S. Chithra. · Lyricist: Vairamuthu · Music: Hamsalekha
Explore this song
- Film / album: Idhu Unga Kudumbam