Roman script
Singers : Tippu and Karthik Music by : Vidyasagar Male Part Thomtha nana nana ….(12) Male Part Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Male Part Onnu rendu moonu Ennuvadharkkullae Odi pogum kaalam nirkaadhae Sutri varum boomi Sutrividum munnae Sooriyanai thottuvidalaam adhaalae Male Part Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Male Part Vaanam kidukidunga Boomi nadu nadunga Ezhundhu aadalaam thozha Dhegam thudi thudikka Raththam anal adikka Vetri soodalaam vaada Male Part Sagaa kaalai vizhithu Maalai urangum Vaazhkaiyai marappom vaa Male Part Sagaa netru naalai Kavalai marandhu Indrai mattum rasippom vaa Male Part Oh vaanama ellai Hey illavae illai Vaanathaiyum meri povom vaa Adhaalae Male Part Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Male Part Thomtha nana nana ….(4) Male Part Come on yoo…(2) Male Part Thozhil vazhu irukku Nenjil thiram irukku Veru padai edharku thozha Male Part Unnai nee eduthu Minnal vaal eduthu Vinnai kalakkalaam vaada Male Part Sagaa dhaagam eduthaal Megham pizhindhu Theerthamaai kudippom vaa Male Part Sagaa korka thunindhaal Mazhaiyin noolil Natchathiram korpom vaa Male Part Oh vaanama ellai Hey illavae illai Vaanathaiyum meri povom vaa Adhaalae Male Part Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Male Part Onnu rendu moonu Ennuvadharkkullae Odi pogum kaalam nirkaadhae Sutri varum boomi Sutrividum munnae Sooriyanai thottuvidalaam adhaalae Male Part Koothae koothae koothae Koothae koothae
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தோம்த நன நன....(12) ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே ஓடி போகும் காலம் நிற்காதே சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே சூரியனை தொட்டுவிடலாம் அதாலே ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண் : வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா ஆண் : சகா காலை விழித்து மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா ஆண் : சகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை வானத்தையும் மீறி போவோம் வா அதாலே ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண் : தோம்த நன நன....(4) ஆண் : கமான்யோ… கமான்யோ… ஆண் : தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா ஆண் : உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா ஆண் : சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா ஆண் : சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை வானத்தையும் மீறி போவோம் வா அதாலே ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே ஓடி போகும் காலம் நிற்காதே சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே சூரியனை தொட்டுவிடலாம் அதாலே ஆண் : கூத்தே… கூத்தே… கூத்தே… கூத்தே… கூத்தே…
Song information
Singers: Tippu and Karthik
Music by: Vidyasagar
Release information: From Thirumalai (2003) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Tippu and Karthik
- Film / album: Thirumalai
- Composer: Vidyasagar