Roman script
Singer : Kailash Kher Music by : Ilayaraja Male Part Haa…aaa….aaa….aa… Male Part Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Male Part Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Male Part Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai Male Part Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae Male Part Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Male Part Sogam thaangi Baaram irakka yaarum illaiyae Thaagam theerkka Sunaiyaai ingu karunai illaiyae Male Part Kobam vaazhvil nizhalaai Oodi aadi alaiya Paasam nenjil kanalaai Ongi yengi eriya Male Part Kaatrae en Kaatrae un Thaalaattil indru thoongiduven Male Part Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Male Part Kaayam seidha manidhan Indru irulil karaigiren Nyaayam seidha manadhai Ninaithu ozhiyil nanaigiren Male Part Kaalam meendum maara Maayam kaiyil illai Nyaalam meedum maara Baaram nenjil illai Male Part Thaayae en Thaayae un Saei ingu karuvil kalanthiduven Male Part Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai Male Part Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae Male Part {Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae} (2)
தமிழ்
பாடகர் : கைலாஷ் ஹெர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா......ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆண் : தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை ஆண் : ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே ஆண் : தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே ஆண் : கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலையா பாசம் நெஞ்சில் கனலாய் ஓங்கி ஏங்கி எரிய ஆண் : காற்றே என் காற்றே உன் தாலாட்டில் இன்று தூங்கிடுவேன் ஆண் : தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : காயம் செய்த மனிதன் இன்று இருளில் கரைகிறேன் நியாயம் செய்த மனதை நினைத்து ஒளியில் நனைகிறேன் ஆண் : காலம் மீண்டும் மாற மாயம் கையில் இல்லை ஞாலம் மீண்டும் மாற பாரம் நெஞ்சில் இல்லை ஆண் : தாயே என் தாயே உன் சேய் இங்கு கருவில் கலந்திடுவேன் ஆண் : தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை ஆண் : ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே ஆண் : {தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Psycho (2019) · Lyricist: Mysskin
- Singer: Kailash Kher
- Film / album: Psycho
- Composer: Ilayaraja