Roman script
Singers : Padmalatha and Yazin Nizar Music by : M. Ghibran Female Part Haa….aaa….aaa….aaa… Aaa….aaa…..aaa….aaa….aaa… Aaa…..aaa….aaa…..aaa….aaa… Female Part Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female Part Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae Female Part Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Male Part Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi Female Part Uyir thodum paniyae Oosi ilai kaadugalil Veesi varum kaatrum Sudugirathae oh oo oo oo Ithu enna kanavo Thunai izhantha oru paravai Thudi thudithu azhuthae Sogathilae oh oo oo oo Female Part Ondrin uyir pogum Illai rendum vaazhum
Iraivan avan vithiyai vithiyai Yaaru solla koodum.. Female Part Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female Part Siragugal koduthae Siraipidikkum kaadhalilae Siluvaigalai idhayam Sumakirathae oh oo oo oo Female Part Valigalai koduthae Varudividum vaazhkaiyilae Uravugalin sathigal Thodarkirathae oh oo oo oo Female Part Kaadhal kondu vaazhum Kanthal malar naalum Adai mazhaiyilum nanainthae nanainthae Sooriyanai thedum Female Part Thaagam theera kaanal neerai Kaadhal indru kaatuthae Thaekki thaekki sertha kanneer Oorin thaagam theerkuthae Female Part Kangal eerathai kaanum nerathil Vizhi vazhi uyir poguthae Anthi nerathil anbin yekkathil Uyirinai manam theduthae Male Part Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Vaanam pol naalellaam Vaazhalaam vaa sagi Vaa sagi vaa sagi Vaa sagi vaa sagi Kaadhalai nenjilae Yenthidum vaa sagi
தமிழ்
பாடகர்கள் : பத்மலதா மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.... பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரினை மனம் தேடுதே பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே ஆண் : வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி பெண் : உயிர் தொடும் பணியே ஊசி இல்லை காடுகளில் வீசி வரும் காற்றும் சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ இது என்ன கனவோ துணை இழந்த ஒரு பறவை துடி துடித்து அழுதே சோகத்திலே ஓ ஓ ஓ ஓ பெண் : ஒன்றின் உயிர் போகும் இல்லை ரெண்டும் வாழும் இறைவன் அவன் விதியை விதியை யாரு சொல்ல கூடும்.... பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : சிறகுகள் கொடுத்தே சிறைபிடிக்கும் காதலியே சிலுவைகளை இதயம் சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ பெண் : வழிகளை கொடுத்தே வருடிவிடும் வாழ்க்கையிலே உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ பெண் : காதல் கொண்டு வாழும் காந்தள் மலர் நாளும் அடை மழையிலும் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும் பெண் : தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரினை மனம் தேடுதே ஆண் : வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி
Song information
Singers: Padmalatha and Yazin Nizar
Music by: M. Ghibran
Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Asmin
Explore this song
- Singer: Padmalatha and Yazin Nizar
- Film / album: Amara Kaaviyam
- Composer: M. Ghibran