Roman script

Singers : Kala, Laksmi,
Pandi, Raja and Madurai S. Saroja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Vaigai srirangaapurathai serndha
Oyilaatta kuzhuvinargal engirundhaalum
Koyil munnbaaga amaindhirukkum
Pandhalukku varumaaru
Thaazhmaiyudan kettukkolgirom
Aduthpadiyaaga kalkuruchiyai serndha
Naiyaandi melathaarargal
Kuzhuvinargal engirundhaalum
Vegu seekkiramaaga
koyilukku munnbaaga amaindhirukkum
Pandhalukku varumaaru
Miga thaazhmaiyudan kettukkolgirom
Male Part
Yei danga dunga thavuttukkaari
Manga sunga mavusukkaariii..aan…
Yei danga dunga thavuttukkaari
Manga sunga mavusukkaari
Madurai town-ukkullae
Yen mavusa konjam keladi pullae
Madurai town-ukkullae
Yen mavusa konjam keladi pullae
Female Part
Yei allikeerai mallikeerai
Achchambaakkam agathikeerai…. aeee…..
Male Part
Eppadi eppadi
Female Part
Yei allikeerai mallikeerai
Achchambaakkam agathikeerai….
Vakkanaiya… unakku vakkanaiyaa
Samachchu vaikka…
Male Part
Appadiyaa…
Female Part
Ennaiya pakkuvamaa paakkanunga…
Male : Haaannnn…
Female : Ada vakkanaiya… ada vakkanaiyaa
Samachchu vaikka…
Ennaiya pakkuvamaa paakkanunga…
Male Part
Akka magalae sornam
Enn pakkam neeyum varanum…. mm..
Female Part
Vandhiruvoooom….
Male Part
Akka magalae sornam
Enn pakkam neeyum varanum
Maaman magalae mayilae mayilae
Machchaanukku halo solludi oyilae oyilae
Maaman magalae mayilae mayilae
Machchaanukku halo solludi oyilae oyilae
Female Part
Enna… engilipish-u thookkuthu
Male : Hann… ellaam unnaiya
Paaththathukku appuranthaen….
Melaiyum keezhaiyum yeruthu eranguthu…
Female Part
Ennathu…
Male : Moochchuthaan…
Female : Paaththu machchaan…
Moochchu soodaanaa
Munthi paththikittu
Sandhi sirichchirum…
Unga love-sa ellaam orangattittu
Vanthirukkiravangalukku
Oru vanakkam sollunga…
Male Part
Ayya vaarum sabaiyorae
Vayasila periyorae
Vaarum sabaiyorae
Vayasila periyorae
Ayya koodum sabaiyorae
Gunaththula periyorae
Koodum sabaiyorae
Gunaththula periyorae
Male Part
Vanthanaminna vanthanam
Inga vantha sanamellaam kundhanum
Vanthanaminna vanthanam
Inga vantha sanamellaam kundhanum
Varumbozhuthu vaangi vanthen
Manakku naru santhanam
Varumbozhuthu vaangi vanthen
Manakku naru santhanam
Male Part
Indha santhanaththa
Poosunga neenga
Santhosamaa kelunga
Santhanaththa poosunga
Neenga santhosamaa kelunga
Male Part
Ye veththalathaanae podunga
Visiri irunthaa veesunga
Veththalathaanae podunga
Visiri irunthaa veesunga
Male Part
Ayya veththalanna veththala
Ithu veruganooru veththala
Veththalanna veththala
Ithu veruganooru veththala
Male Part
Atha vaangi vanthae oththaiyila
Vaaikku kooda paththala
Vaangi vanthae oththaiyila
Vaaikku kooda paththala
Male Part
Ayya neenga peththa
Pillai naanunga…
Amma neenga peththa
Pillai naanunga…
Paattil kurai irunthaa
Neenga konjam kandukkraatheenga…
Thirana thirana thirana thiraanaa…
Female Part
Parama china enga ooru
Pakkam vanthu singapore
Parama china enga ooru
Pakkam vanthu singapore
Paarukku bayanthu naanga
Vandhadhippo indha ooru…
Paarukku bayanthu naanga
Vandhadhippo indha ooru…
Female Part
{Daei-a-maina daei-a-maina
Daei-a-maina daei-a-losai
Daei-a-maina daei-a-maina
Daei-a-maina daei-a-losai} (2)
Male Part
Vanakkamaiyaa…
Male Part
Unga kadhaiya kekkathaan
Kaasu koduththu kottuvanthirukkomaa
Male Part
Yempaa aaduravanga
Konjam thalli thalli ninnu aadungappaa…
Idichchikittu vandhu ninneenganna
Naanga paaduravangalukku epdi
Eedu kodutthu aada mudiyum
Male : Nalla naeram…
Mudhalla devar paattu paaduvom…
Male Part
Enga kula thangoi….
Devar kula singoi…
Ezhilmuththu raamalingoi…. oooo… ooo…
Ezhilmuththu raamalingoi….
Male Part
Ullam uruga enga thaangoi
Mukkulaththa maavarasingoi
Ullam uruga enga thaangoi
Mukkulaththa maavarasingoi
Kundrinadiyilae yirundhaar
kumaranaiyae ninaiththirundhaar
Kundrinadiyilae yirundhaar
Kumaranaiyae ninaiththirundhaar
Male Part
Pasumponnai kaakkavae
Paarivallal adainthoi…
Pasumponnai kaakkavae
Paarivallal adainthoi…
Pasumpul thangamaiyyaa… oooo….
Pasumpul thangamaiyyaa…

தமிழ்

பாடகர்கள் : கலா, லட்சுமி, பாண்டி
மற்றும் மதுரை எஸ் சரோஜா
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த
ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும்
கோயில் முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த
நையாண்டி மேளதாரர்கள்
குழுவினர்கள் எங்கிருந்தாலும்
வெகு சீக்கிரமாக
கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
ஆண் : ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி......
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை... ஏய்..
ஆண் : எப்படி எப்படி
பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை
வக்கணையா... உனக்கு வக்கணையா
சமைச்சு வைக்க..
ஆண் : அப்படியா....
பெண் : என்னைய பக்குவமா பாக்கனுங்க
ஆண் : ஆகான்....
பெண் : அட வக்கணையா... அட வக்கணையா
சமைச்சு வைக்க...
என்னைய பக்குவமா பாக்கனுங்க
ஆண் : அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்
பெண் : வந்துருவோம் ....
ஆண் : அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே
பெண் : என்னவா... இங்கிலீபிசு தூக்குது
ஆண் : ஆகான்...எல்லாம் உன்னைய
பாத்ததுக்கு அப்புறந்தான்….
மேலயும் கீழயும் ஏறுது எறங்குது
பெண் : என்னது
ஆண் : மூச்சுதான்
பெண் : பாத்து மச்சான்
மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு
சந்தி சிரிச்சிரும்...
உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு
வந்திருக்கிறவங்களுக்கு
ஒரு வணக்கம் சொல்லுங்க...
ஆண் : அய்யா வாரும் சபையோரே
வயசில பெரியோரே
வாரும் சபையோரே
வயசில பெரியோரே
அய்யா கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே
கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே
ஆண் : வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்
ஆண் : இந்த சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க
சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க
ஆண் : ஏய்... வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க
வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க
ஆண் : அய்யா வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல
ஆண் : அத வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை
வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை
ஆண் : அய்யா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
அம்மா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
பாட்டில் குறை இருந்தா
நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க
திரனா திரனா திரனா திரனானா
பெண் : பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு…
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு
பெண் : ...........
ஆண் : வணக்கமையா
ஆண் : உங்க கதைய கேக்கத்தான்
காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா
ஆண் : ஏம்பா ஆடுறவங்க
கொஞ்சம் தள்ளி தள்ளி நின்னு ஆடுங்கப்பா…
இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா
நாங்க பாடுறவங்களுக்கு எப்படி
ஈடு கொடுத்து ஆட முடியும்
ஆண் : நல்ல நேரம்
முதல்ல தேவர் பாட்டு பாடுவோம்
ஆண் : எங்க குல தங்கோய்
தேவர் குல சிங்கோய்
எழில்முத்து ராமலிங்கோய்... ஓ... ஓ...
எழில்முத்து ராமலிங்கோய் ...
ஆண் : உள்ளம் உருக எங்க தங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
உள்ளம் உருக எங்க தாங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
ஆண் : பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்புல் தங்கமய்யா... ஓ...
பசும்புல் தங்கமய்யா...

Song details

Singers: Kala, Laksmi,

Music by: Yuvan Shankar Raja

Release information: From Paruthiveeran (2007) · Lyricist: Snehan