Roman script

Singers : Haricharan and Diwakar

Music by : A.R. Rahman

Male Part

Kelaayo kelaayo

Sempoovae kelaayo

Manradum en ullam

Paaraayo

Male Part

Unnai pirindhaal

Unnai pirindhaal

Uyir vaazhaa

Andril paravai naan

Andril paravai

Female Part

Nee ennai marandhaal

Kaatru kadharum

Kadalin melae

Ottagam nadakkum

Male Part

Oh nee ennai marandhaal

Kaatru kadharum

Kadalin melae

Ottagam nadakkum

Male Part

Oh nee ennai piriyaai

Oh nee ennai maravaai

Vittu ponaal etti pogum

Vinmeenellaam kotti pogum

Male Part

Kelaayo kelaayo

Sempoovae kelaayo

Manradum en ullam

Paaraayo

Male Part

Unnai pirindhaal

Unnai pirindhaal

Uyir vaazhaa

Andril paravai naan

Andril paravai

Male Part

En kuraigal edhu kandaai

Pesuvadhu kaadhalo

Penuvadhu kaamamo

Piriyam enna poliyo

Yen pennae idaiveli

Edhanaal

Pirindhaai pirindhaai

Edhanaal

Marandhaai marandhaai

Male Part

Kelaayo

Male Part

Unnai unnai pirindhaal

Uyir vaazhaa

Andril paravai paravai naan

தமிழ்

பாடகா்கள் : ஹரிச்சரன், திவாகா்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : கேளாயோ கேளாயோ

செம்பூவே கேளாயோ மன்றாடும்

என் உள்ளம் பாராயோ

ஆண் : உன்னைப் பிாிந்தால்

உன்னைப் பிாிந்தால் உயிா்

வாழ அன்றில் பறவை

நான் அன்றில் பறவை

பெண் : நீ என்னை மறந்தால்

காற்றுக்கதறும் கடலின்

மேலே ஒட்டகம் நடக்கும்

ஆண் : ஓ நீ என்னை மறந்தால்

காற்றுக்கதறும் கடலின்

மேலே ஒட்டகம் நடக்கும்

ஆண் : ஓ… நீ என்னை பிாியாய்

ஓ… நீ என்னை மறவாய் விட்டுப்

போனால் எட்டிப் போகும் விண்மீன்

எல்லாம் கொட்டிப் போகும்

ஆண் : கேளாயோ கேளாயோ

செம்பூவே கேளாயோ மன்றாடும்

என் உள்ளம் பாராயோ

ஆண் : உன்னைப் பிாிந்தால்

உன்னைப் பிாிந்தால் உயிா்

வாழ அன்றில் பறவை

நான் அன்றில் பறவை

ஆண் : என் குறைகள் ஏதுக்கண்டாய்

பேசுவது காதலோ பேணுவது காமமோ

பிாியம் என்னப் போலியோ

ஏன் பெண்ணே இடைவெளி

எதனால் பிாிந்தாய்

பிாிந்தாய் எதனால்

மறந்தாய் மறந்தாய்

ஆண் : கேளாயோ உன்னைப்

உன்னைப் பிாிந்தால் உயிா்

வாழ அன்றில் பறவை

பறவை நான்

Song information

Singers: Haricharan and Diwakar

Music by: A.R. Rahman

Release information: From Kaatru Veliyidai (2017) · Lyricist: Vairamuthu

Explore this song