Roman script
Singer : Vani Jayaram Music by : R. Ramanujam Female Part Tamizh vendhan paandiyanin angam Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam Female Part Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Moovar vadiththa tamil padhigam Moovar vadiththa tamil padhigam Antha moganan thantha sugam adhiam Antha moganan thantha sugam adhiam ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam Female Part Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja Female Part Saasthira geedhai sonna kannan Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Ennai thazhuvugaiyil kadhal mannam ammammaa
Female Part Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam Female Part Ennadi naanam endru anaippaan Naan yaedhum sonnaal medhuvaai siripaa Thannanth thanimaiyilae azhaippaan Thannanth thanimaiyilae azhaippaan Nalla samsaaram pola enni nadappaan Nalla samsaaram pola enni nadappaan ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam Female Part Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Naalu kunangalilae naan vaada Aa….aa…aa….aa….aa…aa….aa….aa….aa… Naalu kunangalilae naan vaada Adi nayagiyae endravan naada Adi nayagiyae endravan naada ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa Female Part Tamizh vendhan paandiyanin angam
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் பெண் : தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் மூவர் வடித்த தமிழ் பதிகம் மூவர் வடித்த தமிழ் பதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் பெண் : ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா பெண் : சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் பெண் : என்னடி நாணம் என்று அணைப்பான் நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் பெண் : ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட...... ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட...... நாலு குணங்களிலே நான் வாட ஆ......ஆ.....ஆ......ஆ.......ஆ......ஆ.....ஆ......ஆ....... நாலு குணங்களிலே நான் வாட அடி நாயகியே என்றவன் நாட அடி நாயகியே என்றவன் நாட அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா பெண் : தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
Song information
Singer: Vani Jayaram
Music by: R. Ramanujam
Release information: From Ananda Bhairavi (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Ananda Bhairavi
- Composer: R. Ramanujam