Roman script

Singers : K. J. Jesudass and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male Part

Kadhir unarum seval koova

Kaaranamaam valaiyosai

Kannith thamizh kolamidum….mmm.

Inisaiyae bhoopaalam

Male Part

……………..

Male Part

Thamizh nyaanak kalaiyaana baratham

Thamizh nyaanak kalaiyaana baratham

Inba amizhthengal panpaada

Paava raaga thaala naattiya

Male Part

Thamizh nyaanak kalaiyaana baratham…mmm

Aa….aa….aa….aa….

Male Part

……………..

Male Part

Thamizh nyaanak kalaiyaana baratham…mmm

Aa….aa….aa….aa….

Female Part

……………..

Female Part

Kadhak Engal kadhai paadum nadanam

Maattru madhaththinarum magizhnthidum

Isai kaana nalinam isai kaana nalinam

Isai kaana nalinam…..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கதிர் உணரும் சேவல் கூவ

காரணமாம் வளையோசை....

கன்னித் தமிழ் கோலமிடும்......ம்ம்ம்.......

இன்னிசையே பூபாளம்...

ஆண் : .......................

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்

தமிழ் ஞானக் கலையான பரதம்

இன்ப அமிழ்தெங்கள் பண்பாட

பாவ ராக தாள நாட்டிய

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்.....ம்ம்ம்..

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : ............................

ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்.....ம்ம்ம்.......

ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

பெண் : ..........................

பெண் : கதக் எங்கள் கதை பாடும் நடனம்

மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும்

இசை கான நளினம் இசை கான நளினம்

இசை கான நளினம்.....

Song information

Singers: K. J. Jesudass and K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Release information: From Thanga Kalasam (1988) · Lyricist: London Gopal

Explore this song