Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae…ae… Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Female Part Kattrilae aadum dheepam Kangalai moodum neram Jodhiyaai vaazhvilae vanthavan Dhevanin paadham thaedi jeevanum odum neram Paalena nenjilae paainthavan Female Part Kal viral pattaalum en kannae Paaraiyum poovaagum Kai viral thottaalum en ponnae Kaanalum neeraagum Enthan vaazhvin innalae… Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae…ae… Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Female Part Vaadidum poovin meedhu Kodaiyum kaayumpothu Maamazhai megamaai vanthavan Sogamae sonthamaaga vaazhnthidum Intha neram nenjilae poovena pooththavan Female Part Oodamum naanthaanae en kannae Oodaiyum needhaanae Vaikarai kaanaatha en vaazhvil Sooriyan neethaanae Enthan vaazhvin thendralae… Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae…ae… Female Part Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே...ஏ.... பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா பெண் : காற்றிலே ஆடும் தீபம் கண்களை மூடும் நேரம் ஜோதியாய் வாழ்விலே வந்தவன் தேவனின் பாதம் தேடி ஜீவனும் ஓடும் நேரம் பாலென நெஞ்சிலே பாய்ந்தவன் பெண் : கால் விரல் பட்டாலும் என் கண்ணே பாறையும் பூவாகும் கை விரல் தொட்டாலும் என் பொன்னே கானலும் நீராகும் எந்தன் வாழ்வின் இன்னலே... பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா பெண் : வாடிடும் பூவின் மீது கோடையும் காயும்போது மாமழை மேகமாய் வந்தவன் சோகமே சொந்தமாக வாழ்ந்திடும் இந்த நேரம் நெஞ்சிலே பூவென பூத்தவன் பெண் : ஓடமும் நான்தானே என் கண்ணே ஓடையும் நீதானே வைகறை காணாத என் வாழ்வில் சூரியன் நீதானே.... எந்தன் வாழ்வின் தென்றலே.... பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே... பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா.....
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Sakalakala Sambandhi (1989) · Lyricist: Idhaya Chandran
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Sakalakala Sambandhi
- Composer: Shankar Ganesh