Roman script
Swakatham Swakatham Song Lyrics is the track from Nirabarathi Tamil Film – 1951, Starring Mukkamala, Anjalidevi, G. Varalakshmi and Others. This song was sung by Ghandasala and Sundaramma. The music was composed Ghandasala. Lyrics works penned by M. S. Subramaniyam. Singers : Ghandasala and Sundaramma Music Director : Ghandasala Lyricist : M. S. Subramaniyam Music : ……………….. Male Part Swagatham swagatham Sadhi saamraajyamae samsaaram Swagatham swagatham Sadhi saamraajyamae samsaaram Music : …………………. Female Part Raaniyum naane saamrajyathin Jeevanum neerae raaja saab Raaniyum naane saamrajyathin Jeevanum neerae raaja saab Female Part Swagatham swagatham Padhi saamraajyamae samsaaram Swagatham swagatham Padhi saamraajyamae samsaaram Male Part Udhayam ildy uppuma caapi Mathiyaanathil nalla bojanum Andhi maalaiyil sweet kaaram Mathiyaanathil nalla bojanum Andhi maalaiyil sweet kaaram KAmmunnu sabji anbudan thaane Male Part Swagatham swagatham Padhi saamraajyamae samsaaram Music : ………………….. Female Part Fardhaave idhugal ellaam paarthu Judge aai court-il aajarumaagi Fardhaave idhugal ellaam paarthu Judge aai court-il aajarumaagi Thairiyamaaga sattam paesi Fees-um munnadhaai vaangida vendum Thairiyamaaga sattam paesi Fees-um munnadhaai vaangida vendum Male Part Bahala batchees bath me share Bahala batchees bath me share Jolly drive motor caar Jolly drive motor caar Veeettukku vaangoo heloo sarkaar Samsarathin sorgam Yaar yaar ….yaar?
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் சுந்தரம்மா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : எம். எஸ். சுப்ரமணியம் இசை : .................... ஆண் : ஸ்வாகதம் ஸ்வாகதம் சதி சாம்ராஜ்யமே சம்சாரம் ஸ்வாகதம் ஸ்வாகதம் சதி சாம்ராஜ்யமே சம்சாரம் இசை : ...................... பெண் : ராணியும் நானே சாம்ராஜ்யமதின் ஜீவனும் நீரே ராஜா ஸாப் ராணியும் நானே சாம்ராஜ்யமதின் ஜீவனும் நீரே ராஜா ஸாப் பெண் : ஸ்வாகதம் ஸ்வாகதம் பதி சாம்ராஜ்யமே சம்சாரம் ஸ்வாகதம் ஸ்வாகதம் பதி சாம்ராஜ்யமே சம்சாரம்.... ஆண் : உதயம் இட்லி உப்புமா காப்பி மத்யானத்தில் நல்ல போஜனம் அந்தி மாலையில் ஸ்வீட் காரம் மத்யானத்தில் நல்ல போஜனம் அந்தி மாலையில் ஸ்வீட் காரம் கம்மனு சப்ஜி அன்புடன்தானே ஆண் : ஸ்வாகதம் ஸ்வாகதம் பதி சாம்ராஜ்யமே சம்சாரம்.... இசை : ....................... பெண் : பர்தாவே இதுகளெல்லாம் பார்த்து ஜட்ஜ்யாய் கோர்ட்டில் ஆஜருமாகி பர்தாவே இதுகளெல்லாம் பார்த்து ஜட்ஜ்யாய் கோர்ட்டில் ஆஜருமாகி தைரியமாக சட்டம் பேசி பீஸூம் முன்னதாய் வாங்கிட வேண்டும் தைரியமாக சட்டம் பேசி பீஸூம் முன்னதாய் வாங்கிட வேண்டும் ஆண் : பஹ்லா பட்சீஸ் பாத் மே ஷேர் பஹ்லா பட்சீஸ் பாத் மே ஷேர் ஜாலி ட்ரைவ் மோட்டார் கார் ஜாலி ட்ரைவ் மோட்டார் கார் வீட்டுக்கு வாங்கோ ஹலோ சர்க்கார் சம்சாரத்தின் சொர்க்கம் யார் யார் ....யார்?
Song information
Singers: Ghandasala and Sundaramma
Release information: From Nirabarathi (1951) · Singer: Ghandasala and Sundaramma · Lyricist: M. S. Subramaniyam · Music: Ghandasala
Explore this song
- Singer: Ghandasala and Sundaramma
- Film / album: Nirabarathi