Roman script
Logamaaya Logamam Song Lyrics is the track from Nirabarathi Tamil Film – 1951, Starring Mukkamala, Anjalidevi, G. Varalakshmi and Others. This song was sung by A. V. Saraswathy. The music was composed Ghandasala. Lyrics works penned by M. S. Subramaniyam. Singer : A. V. Saraswathy Music Director : Ghandasala Lyricist : M. S. Subramaniyam Music : ………………. Female Part Logamaaya logamaam maayamaana logamaam Maayamaana maayamaana maayamaana logamaam Maaya logamaam adadaa maaya logamaam Logamaaya logamaam maayamaana logamaam Female Part Thiththinathana thiththinathana thiththinathana na na na na Kaasu panam deivamaachu Kadavulaiyum marakkalaachu Kaasu panam aiyooo Kaasu panam deivamaachu Kadavulaiyum marakkalaachu Dharmangal azhiyalaachu Dagulu paarty niraiyalaachu Dharmangal azhiyalaachu Dagulu paarty niraiyalaachu Logamaaya logamaam maayamaana logamaam Maaya logamaam
Female Part Kaalam ellam maari pochu Kalla market perugi pochu Female Part Kaalam ellam maari pochu Kalla market perugi pochu Kaalam ellam maari pochu Kalla market perugi pochu Sattangal adhigam aachu Jannaga moolai kalangi pochu…. Sattangal sattangal adhigam aachu Jannaga moolai kalangi pochu…. Logamaaya logamaam maayamaana logamaam Maaya logamaam Music : ………………………. Female Part Hae aambalainga roshan pochu Pengal meesai valarkalaachu Female : Aambalainga roshan pochu Pengal meesai valarkalaachu Aambalainga roshan pochu Pengal meesai valarkalaachu Patta soru ration aachu Patta soru ration aachu Paazha pona logamaaiyaa…. Patta soru ration aachu Paazha pona logamaaiyaa… Patta soru ration aachu Paazha pona logamaaiyaa… Patta soru ration aachu Paazha pona logamaaiyaa… Female Part Logamaaya logamaam maayamaana logamaam Maaya logamaam Maaya logamaam
தமிழ்
பாடகி : ஏ. வி. சரஸ்வதி இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : எம். எஸ். சுப்ரமணியம் இசை : ................... பெண் : லோகமாய லோகமாம் மாயமான லோகமாம் மாயமான மாயமான மாயமான லோகமாம் மாயா லோகமாம் அடடா மாயா லோகமாம் லோகமாய லோகமாம் மாயமான லோகமாம் பெண் : தித்தினத்தன தித்தினத்தன தித்தினத்தன ன ன ன ன காசு பணம் தெய்வமாச்சு கடவுளையும் மறக்காலாச்சு காசு பணம் அய்யோ காசு பணம் தெய்வமாச்சு கடவுளையும் மறக்காலாச்சு தர்மங்கள் அழியலாச்சு டகலுப் பார்ட்டி நிறையலாச்சு தர்மங்கள் அழியலாச்சு டகலுப் பார்ட்டி நிறையலாச்சு லோகமாய லோகமாம் மாயமான லோகமாம் மாயா லோகமாம் பெண் : காலமெல்லாம் மாறிப்போச்சு கள்ள மார்க்கெட் பெருகி போச்சு பெண் : காலமெல்லாம் மாறிப்போச்சு கள்ள மார்க்கெட் பெருகி போச்சு காலமெல்லாம் மாறிப்போச்சு கள்ள மார்க்கெட் பெருகி போச்சு சட்டங்கள் அதிகமாச்சு ஜனங்க மூளை கலங்கிப் போச்சு.... சட்டங்கள் சட்டங்கள் அதிகமாச்சு ஜனங்க மூளை கலங்கிப் போச்சு.. லோகமாய லோகமாம் மாயமான லோகமாம் மாயா லோகமாம் இசை : ............................ பெண் : ஹே ஆம்பளைங்க ரோஷம் போச்சு பெண்கள் மீசை வளர்க்கலாச்சு பெண் : ஆம்பளைங்க ரோஷம் போச்சு பெண்கள் மீசை வளர்க்கலாச்சு ஆம்பளைங்க ரோஷம் போச்சு பெண்கள் மீசை வளர்க்கலாச்சு பட்டச் சோறு ரேஷன் ஆச்சு பட்டச் சோறு ரேஷன் ஆச்சு பாழாப் போன லோகமாய்யா.... பட்டச் சோறு ரேஷன் ஆச்சு பாழாப் போன லோகமாய்யா... பட்டச் சோறு ரேஷன் ஆச்சு பாழாப் போன லோகமாய்யா... பட்டச் சோறு ரேஷன் ஆச்சு பாழாப் போன லோகமாய்யா... பெண் : லோகமாய லோகமாம் மாயமான லோகமாம் மாயா லோகமாம் மாயா லோகமாம்
Song information
Singer: A. V. Saraswathy
Release information: From Nirabarathi (1951) · Singer: A. V. Saraswathy · Lyricist: M. S. Subramaniyam · Music: Ghandasala
Explore this song
- Singer: A. V. Saraswathy
- Film / album: Nirabarathi