Roman script
Singers : M. K. Thyagaraja Bhagavathar and P. Bhanumathi Music by : C. R. Subburaman Female Part {Swaamee arunganigal Ivaiyae paareer Amudhathil maelaana Theenjuvaiyaagum} (2) Arundha arundha idhu thevittaadhu Viruppamudan vaangi Unna vendum Swaamee arunganigal Ivaiyae paareer Amudhathil maelaana Theenjuvaiyaagum Male Part Vaanavar ariyaadha Suvaiyaam kaniyae Madhura nal maavin kani Oonodu enbellaam Unmaiyil inikkum Oru pudhu theenganiyae aagum Oru pudhu theenganiyae Female Part Theedharum adharathai Naeraagummaa Dhulai nal muthu paareer Male Part Enna Female Part Maadhargal adharathai Male Part Enna solgiraai Female Part Maadhavan adharathai naeraagum Male Part Aahaa engae Innoru murai } (Dialogue) Female Part Maadhavan adharathai naeraagum Maadhulai nal muthu paareer Male Part Kani rasamallaadhu unn ullamum Kanindha anbum kalandhen suvaithaan Female Part En kani suvaikkenna Inimaiyillaiyae Inn suvai migum Ungal sollae
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : {சுவாமீ அருங்கனிகள் இவையே பாரீர் அமுதத்தில் மேலான தீஞ்சுவையாகும்} (2) அருந்த அருந்த இது தெவிட்டாது விருப்பமுடன் வாங்கி உண்ணவேண்டும் சுவாமீ அருங்கனிகள் இவையே பாரீர் அமுதத்தில் மேலான தீஞ்சுவையாகும் ஆண் : வானவர் அறியாத சுவையாம் கனியே மதுர நல் மாவின் கனி ஊனொடு என்பெல்லாம் உண்மையில் இனிக்கும் ஒரு புது தீங்கனியே ஆகும் ஒரு புது தீங்கனியே பெண் : தீதரும் அதரத்தை நேராகும்மா துளை நல்முத்து பாரீர் ஆண் : என்ன பெண் : மாதர்கள் அதரத்தை ஆண் : என்ன சொல்கிறாய் பெண் : மாதவன் அதரத்தை நேராகும் ஆண் : ஆஹா எங்கே இன்னொரு முறை} (வசனம்) பெண் : மாதவன் அதரத்தை நேராகும் மாதுளை நல்முத்து பாரீர் ஆண் : கனி ரசமல்லாது உன் உள்ளமும் கனிந்த அன்பும் கலந்தேன் சுவைதான் பெண் : என் கனி சுவைக்கென்ன இனிமையில்லையே இன் சுவை மிகும் உங்கள் சொல்லே
Song details
Singers: M. K. Thyagaraja Bhagavathar and P. Bhanumathi
Music by: C. R. Subburaman
Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan
- Singer: M. K. Thyagaraja Bhagavathar and P. Bhanumathi
- Film / album: Raja Mukthi
- Composer: C. R. Subburaman