Roman script
Singers : Shahid Hameed, Sivam and Pradeep Kumar Music by : Pradeep Kumar Male Part Suzhalum…suzhalum… Irulil…irulil Urangum…urangum Kanavai… Male Part Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai… Male Part Haaa….aaaa….(6) Male Part Manidhan kaaka manidhan odi Madiyum neram vidiyal ketpaan Vidintha pagalil kalakkam theenda Kalagam theetti nizhaiyai poipaan Male Part Nodiyil valiyai marakkum uyirai Dhinamum varuthi theduvadhaeno Pirappum irappum kaniyum nodiyil Thuyarkkum thunbam thelindha neero Male Part Suzhalum…suzhalum… Irulil…irulil Urangum…urangum Kanavai… Male Part Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai… Male Part Ninaindhae ganam karaigiren ariyaamalae Purindhum nidham marukkiren vidaikaanalae Udaindhae manam kadharinen kani theendalae Male Part Irulil…irulil Urangum…urangum Kanavai… Male Part Or ninaivum…or ninaivum… Kadhari…kadhari Azhaithal…azhaithaal Kavidhai…
தமிழ்
பாடகர்கள் : சாஹித் ஹமீது, சிவம் மற்றும் பிரதீப் குமார் இசையமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : சுழலும்.....சுழலும் இருளில்.....இருளில் உறங்கும் உறங்கும் கனவை..... ஆண் : ஓர் நினைவும்.....ஓர் நினைவும்.... கதறி......கதறி அழைத்தாள்.....அழைத்தாள் கவிதை..... ஆண் : ஹா......ஆஅ......(6) ஆண் : மனிதம் காக்க மனிதன் ஓடி மடியும் நேரம் விடியல் கேட்பான் விடிந்த பகலில் கலக்கம் தீண்ட கழகம் தீட்டி நிலையை பொய்பான் ஆண் : நொடியில் வழியை மறக்கும் உயிரை தினமும் வருத்தி தேடுவதேனோ பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில் துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ ஆண் : சுழலும்.....சுழலும் இருளில்.....இருளில் உறங்கும் உறங்கும் கனவை..... ஆண் : ஓர் நினைவும்.....ஓர் நினைவும்.... கதறி......கதறி அழைத்தாள்.....அழைத்தாள் கவிதை..... ஆண் : நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே ஆண் : இருளில்.....இருளில் உறங்கும் உறங்கும் கனவை..... ஆண் : ஓர் நினைவும்.....ஓர் நினைவும்.... கதறி......கதறி அழைத்தாள்.....அழைத்தாள் கவிதை.....
Song information
Singers: Shahid Hameed, Sivam and Pradeep Kumar
Music by: Pradeep Kumar
Release information: From Andhaghaaram (2020) · Lyricist: Sivam
Explore this song
- Singer: Shahid Hameed
- Singer: Sivam and Pradeep Kumar
- Film / album: Andhaghaaram
- Composer: Pradeep Kumar