Roman script
Singers : P. U. Chinnappa and T. R. Gajalakshmi Music by : G. Ramanathan Female Part Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Male Part Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Both : Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Male Part Sombhal kondu puvi sumaiyaai aa aa aa Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Male Part Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom Both : Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom
தமிழ்
பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் டி. ஆர். கஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு ஆண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்..ஆஆஆ.. சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம் இருவரும் : குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்....
Song information
Singers: P. U. Chinnappa and T. R. Gajalakshmi
Music by: G. Ramanathan
Release information: From Sudharsan (1951) · Singer: P. U. Chinnappa and T. R. Gajalakshmi · Lyricist: K. D. Santhanam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. U. Chinnappa and T. R. Gajalakshmi
- Film / album: Sudharsan
- Composer: G. Ramanathan