Roman script
Singers : Karthik and Sunitha Sarathy Music by : Yuvan Shankar Raja Male Part Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami Female Part Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy… Male Part Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami Hey suthudhae suthudhae boomi Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae Male Part Edhanaalae indha maatram Manasukkul edho maaya thotram Edhanaalae indha aattam Idhayathil nindru oonjal aattam Male Part Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami..eee… Female Part Than naana na ta ra ra ra Than naana na ta ra ra ra ra Ahaii eiii woah aha eeiii… Oooo..aheiii…aaa….aaa… Male Part Sirithu sirithuthaan pesumbodhilae Valaigalai nee virikiraai Saivam endruthaan solli kondu Nee kolaigalai yen seigiraai Male Part Angum ingum ennai Virattum paravaiyae Enna solla undhan Mirattum azhagaiyae Vetta veli naduvae Ada kotta kotta Vizhithae thudikkiren…oh.. Male Part {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2) Male Part Idhayam urugithaan Karaindhu povadhai paarkiren Naan paarkkiren Indha nimidam thaan Innum thodarumaa Ketkiren unai ketkiren Male Part Idhu enna indru vasandha kaalamaa Idaiveli innum kuraindhu pogumaa Ippadi orr iravu Ada ingu vandha ninaivum marakkumaa..hey.. Male Part {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2) Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae Male Part Un azhagai vennil vizhunthu Etti etti nilavu paartha rasikkum Un kolusil vanthu vasikka Kutti natchathirangal mannil kuthikum Female Part Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy…
தமிழ்
பாடகி : சுனிதா சாரதி பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி பெண் : .......................................... ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி ஹே சுத்துதே சுத்துதே பூமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே ஆண் : எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி பெண் : .......................................... ஆண் : சிாித்து சிாித்துத்தான் பேசும் போது நீ வலைகளை விாிக்கிறாய் சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய் ஆண் : அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன் ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2) ஆண் : இதயம் உருகித்தான் கரைந்து போவதை பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன் ஆண் : இது என்ன இன்று வசந்த காலமா இடைவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த நினைவும் மறக்குமா ஹேய் ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2) ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே ஆண் : உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பாா்த்துரசிக்கும் உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும் பெண் : ....................................
Song details
Singers: Karthik and Sunitha Sarathy
Music by: Yuvan Shankar Raja
Release information: From Paiyaa (2010) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Karthik and Sunitha Sarathy
- Film / album: Paiyaa
- Composer: Yuvan Shankar Raja