Roman script
Singers : Tippu and Srimathumitha Music by : Bharathwaj Female Part Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Female Part Vayalukkul pora sanam ellaam Pachcha nellaaga Namma perai Nadavu seiyyuthaiyyaa Female Part Santhaiyilae koodum Koottam ellaam thuttu ilaama Namma sedhi Vaangi poguthaiyyaa Male Part Ada aathangkaraiyilae Kalaththu mettula Namma kathaiya pesi thaan Kaathae veesudhu Male Part Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Male Part Magala marumagalaa Enn veetukku varuva Velakka kuththu velakka nee veLichcham veesuva Female Part Purusan tholila Naan oonjal aaduven Puguntha veetukkulla Naan punniyam semippen Male Part Azhaga enna athatti Nee kattala poduva Kulichchaa thalai thuvatti Nee muththamum vaanguva Female Part Dhenamum dhenamum naanthaan Vandhu veththala madikkanum Paadhi kadichchi nee thaan Michcham enakku kodukkanum Male Part
Adi ippadi oru jodiyaannu Ulagamum kanna veikkanum Male Part Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Chorus ……………………………………… Male Part Adiyae ilam kodiyae Unn madiyil idam kodu Mudinja unn maarbil Konjam munanga vazhi kodu Female Part Aa iravu neram vantha Unn meththayil idam kodu Vidiyum neram aana Enn selaiya nee kodu Male Part Kaniyae machcha kaniyae Unn kannathin rusi kodu Kadainja velli silaiyae Un kazhuthil manam kodu Female Part Udhattil kodutha muththam Atha thiruppi thaan kodu Vekkamum enakku vandha Nee iranndu thaan kodu Male Part Enga appan aaththaa Renddu perukkum Aalukkonnaa peththukodu Female Part Suththipoda venaama Kannu pattu pochchu Indha jodi supernnu Oorukkulla pechchu Female Part Vayalukkul pora sanam ellaam Pachcha nellaaga Namma perai Nadavu seiyyuthaiyyaa Female Part Santhaiyilae koodum Koottam ellaam thuttu ilaama Namma sedhi Vaangi poguthaiyyaa
தமிழ்
பாடகி : ஸ்ரீமதுமிதா பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேரை நடவு செய்யுதய்யா பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதையா ஆண் : அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல நம்ம கதைய பேசி தான் காத்தே வீசுது ஆண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு ஆண் : மகளா மருமகளா என் வீட்டுக்கு வருவ விளக்கா குத்து விளக்கா நீ வெளிச்சம் வீசுவ பெண் : புருஷன் தோளில நான் ஊஞ்சல் ஆடுவேன் புகுந்த வீட்டுக்குள்ள நான் புண்ணியம் சேமிப்பேன் ஆண் : அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ குளிச்சா தலை துவட்டி நீ முத்தமும் வாங்குவ பெண் : தெனமும் தெனமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும் பாதி கடிச்சி நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும் ஆண் : அடி இப்படி ஒரு ஜோடியானு உலகமும் கண்ணு வைக்கணும் ஆண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு குழு : .............................. ஆண் : அடியே இளம் கொடியே உன் மடியில் இடம் கொடு முடிஞ்சா உன் மார்பில் கொஞ்சம் முனங்க வழி கொடு பெண் : ஆ இரவு நேரம் வந்தா உன் மெத்தையில் இடம் கொடு விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு ஆண் : கனியே மச்ச கனியே உன் கன்னத்தின் ருசி கொடு கடைஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் கொடு பெண் : உதட்டில் கொடுத்த முத்தம் அத திருப்பி தான் கொடு வெட்கமும் எனக்கு வந்தா நீ இரண்டு தான் கொடு ஆண் : எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும் ஆளுக்கொன்னா பெத்து கொடு பெண் : சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேரை நடவு செய்யுதய்யா பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதையா
Song information
Singers: Tippu and Srimathumitha
Music by: Bharathwaj
Release information: From Ayya (2005) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Tippu and Srimathumitha
- Film / album: Ayya
- Composer: Bharathwaj