Roman script
Singer : A. I. S. Nawfal Raja Music by : Taj Noor Male Part Aahaaa….aaa….aaa….aaaa…. Ahaaa….aaa….aaa…aaa…. Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male Part Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….aa manda Male Part Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male Part Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda Male Part Friday nee ennatha kanda .. Yeh friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala Male Part Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….oh manda Male Part January january-nu oru paiyan February february-nu oru ponnu March-u roatil face paarkka April season-il kai korkka Male Part May veyilil oor suthi June kaathil poo suthi yeeehhh July megam koda pidikka August padhinanju kodi asaikka Male Part September mazhaiyile nanaijaanga October nilavilae karainjaanga November paniyilae thirinjaanga December kulirilae marriage-um senjaanga Male Part Start Music Male Part Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Male Part Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda Male Part Friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala Male Part Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda….oh manda Whistling : ………………………..
தமிழ்
பாடகர் : ஏ. ஐ. எஸ். நவ்பால் ராஜா இசையமைப்பாளர் : தாஜ் நூர் ஆண் : ஆஹா.....ஆஅ.....ஆஅ......ஆஅ..... ஆஹா.....ஆஅ......ஆஅ......ஆஅ.... சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட.....ஆ மண்ட ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : வெனஸ்டேதான் கூப்பிடுச்சு பிரண்ட அட தார்ஸ்டேதான் போட்டுகிச்சு கொண்ட ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட அதுனால ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட.....ஆ மண்ட ஆண் : ஜனவரி ஜனவரின்னு ஒரு பையன் பிப்ரவரி பிப்ரவரின்னு ஒரு பொண்ணு மார்ச்சு ரோட்டில் பேஸ் பார்க்க ஏப்ரல் சீசனில் கை கோர்க்க ஆண் : மே வெயிலில் ஊர் சுத்தி ஜூன் காத்தில் பூ சுத்தி ஏஹ் ஜூலை மேகம் கொட பிடிக்க ஆகஸ்ட் பதினைஞ்சு கோடி அசைக்க ஆண் : செப்டம்பர் மழையில் நனைஞ்சாங்க அக்டோபர் நிலவிலே கரைஞ்சங்க நவம்பர் பணியிலே தெரிஞ்சாங்க டிசம்பர் குளிரிலே மேரேஜ்ஜும் செஞ்சாங்க ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆண் : வெனஸ்டேதான் கூப்பிடுச்சு பிரண்ட அட தார்ஸ்டேதான் போட்டுகிச்சு கொண்ட ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட அதுனால ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட.....ஆ மண்ட விசில் : ..............................
Song information
Singer: A. I. S. Nawfal Raja
Music by: Taj Noor
Release information: From Strawberry (2015) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: A. I. S. Nawfal Raja
- Film / album: Strawberry
- Composer: Taj Noor