Roman script

Singer : Siddharth

Music by : Taj Noor

Female Part

Sa sa sa sa sa sa sa sa

Sa sa sa strawberry Sa sa sa sa sa sa sa sa

Sa sa sa strawberry

Yeh iravum malarum

Kaiyum kaalum

Utharum utharum udambu ellaam

Patharum patharum

Naakku ellaam ularum ularum

Male Part

Yeh kazhuthu narambu

Podaikkuthu

Uchanthalaiyum udaikkuthu

Ratham kettu kathuthu

Kettathu kathuthu kathuthupaa

Male Part

Strawberry strawberry

Strawberry strawberry

Ho ho ho ho….ho ho ho ho…

Ho ho ho ho …..ho ho ho ho

Strawberry strawberry

Poo kadhai illai idhu

Pai kadhai

Strawberry strawberry

Oor kadhai illai idhu

Un kadhai

Male Part

Yeh iravum malarum

Kaiyum kaalum

Utharum utharum udambu ellaam

Patharum patharum

Naakku ellaam ularum ularum

Male Part

Yeh kazhuthu narambu

Podaikkuthu

Uchanthalaiyum udaikkuthu

Ratham kettu kathuthu

Kettathu kathuthu kathuthupaa

Kaettathu Kathuthu Kathuthupa

Male Part

Dinga dinga dingi da

Dinga dinga strawberry

Dinga dinga dingi da

Dinga dinga strawberry

Male Part

Strawberry strawberry

Strawberry strawberry

Male Part

Azhagae azhagae

Unna naan thaeduraen

Arugae Arugae

Nee vandha oduraen

Medhuva medhuva

Kitta vandhu pakkuraen

Merandu arandu ayayayo verkkuraen

Male Part

Dinga dinga dingi da

Dinga dinga strawberry

Dinga dinga dingi da

Dinga dinga strawberry

Male Part

Strawberry strawberry

Strawberry strawberry

Ho ho ho ho….ho ho ho ho…

Ho ho ho ho …..ho ho ho ho

Strawberry…..

Female : Check this

தமிழ்

பாடகர் : சித்தார்த்

இசையமைப்பாளர் : தாஜ் நூர்

பெண் : ச ச ச ச ச ச ச ச

ச ச ச ஸ்ட்ராபெர்ரி ச ச ச ச ச ச ச ச

ச ச ச ஸ்ட்ராபெர்ரி

யெஹ் இரவும் மலரும்

கையும் காலும்

உதரும் உதரும் உடம்பு எல்லாம்

பதரும் பதரும்

நாக்கு எல்லாம் உலறும் உலறும்

ஆண் : யெஹ் கழுத்து நரம்பு

பொடைக்குது

உச்சந்தலையும் உடைக்குது

ரத்தம் கேட்டு கத்துது

கேட்டது கத்துது கத்துதுப்பா

ஆண் : ஸ்ட்ரா பெர் ரி ஸ்ட்ரா பெர் ரி

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஹோ ஹோ ஹோ ஹோ......

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

பூ கதை இல்லை இது

பேய் கதை

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஊர் கதை இல்லை இது

உன் கதை

ஆண் : யெஹ் இரவும் மலரும்

கையும் காலும்

உதரும் உதரும் உடம்பு எல்லாம்

பதரும் பதரும்

நாக்கு எல்லாம் உலறும் உலறும்

ஆண் : யெஹ் கழுத்து நரம்பு

பொடைக்குது

உச்சந்தலையும் உடைக்குது

ரத்தம் கேட்டு கத்துது

கேட்டது கத்துது கத்துதுப்பா

கேட்டது கத்துது கத்துதுப்பா

ஆண் : டிங்க டிங்க டிங்கி ட

டிங்க டிங்க ஸ்ட்ராபெர்ரி

டிங்க டிங்க டிங்கி ட

டிங்க டிங்க ஸ்ட்ராபெர்ரி

ஆண் : ஸ்ட்ரா பெர் ரி ஸ்ட்ரா பெர் ரி

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஆண் : அழகே அழகே

உன்ன நான் தேடுறேன்

அருகே அருகே

நீ வந்தா ஓடுறேன்

மெதுவா மெதுவா

கிட்ட வந்து பாக்குறேன்

மெரண்டு அரண்டு அயய்யோ வேர்க்குறேன்

ஆண் : டிங்க டிங்க டிங்கிட

டிங்க டிங்க ஸ்ட்ராபெர்ரி

டிங்க டிங்க டிங்கிட

டிங்க டிங்க ஸ்ட்ராபெர்ரி

ஆண் : ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஹோ ஹோ ஹோ ஹோ......

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஹோ ஹோ ஹோ ஹோ.....

ஸ்ட்ராபெர்ரி ......

பெண் : செக் திஸ்

Song information

Singer: Siddharth

Music by: Taj Noor

Release information: From Strawberry (2015) · Lyricist: Pa.Vijay

Explore this song