Roman script
Singers : P. Leela and Jikki Music by : G. Ramanathan Females : Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male Part Ha haei… Female Part Padicha velaikku pala per nottam Baakki velaikku aal thindaattam Female Part Padicha velaikku pala per nottam Baakki velaikku aal thindaattam Female : Kodutha velaiyai Mudippadhu sraeshtam Female Part Kudisai thozhilil Venum naattam Females : Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male Part Aeheh haei… Female Part Appan thozhilai Avanadhu pillai Soppanathilumae ninaippadumillai Female Part Appan thozhilai Avanadhu pillai Soppanathilumae ninaippadumillai Female Part Ippadi cheivadhanaalae thollai Female Part Yerpattadhendraal ketpadhumillai
Females : Therinja thozhilai cheidhaalae Thaanae thannannaa machaan Thaazhvumillai adhanaalae Thaanae thannannaa Male Part Ha haei… Female Part Velai velaiyendru Olamittazhudhaa Aalai thediyadhu Veettukku varudhaa Female Part Velai velaiyendru Olamittazhudhaa Aalai thediyadhu Veettukku varudhaa Female Part Moolaiyodu nalla Muyarchiyumirundhaa Female Part Velaikkaedhu panjam Vibaram puriyudhaa Females : Paadu pattaal palanundu Thaanae thannannaa machaan Panjam theerkka vazhiyundu Thaanae thannannaa Male : Haha haei… Female Part Malai thanil Siriyadhum periyadhum undu Manidhargal arivilum Adhu pol undu Female Part Malai thanil Siriyadhum periyadhum undu Manidhargal arivilum Adhu pol undu Female Part Ulaginil avaravar Thiramaiyum kandu Female Part Thozhiladhu purivadhu Migha migha nandru Females : Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa Male Part Aeheh haei… aeheh haei…
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் பெண்கள் : சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஹ ஹேய் பெண் : படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் பெண் : கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம் பெண் : குடிசை தொழிலில் வேணும் நாட்டம் பெண்கள் : உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஏஹே ஹே.... பெண் : அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை பெண் : அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை பெண் : இப்படி செய்வதனாலே தொல்லை பெண் : ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை பெண்கள் : தெரிஞ்ச தொழிலை செய்தாலே தானே தன்னன்னா மச்சான் தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஆண் : ஹ ஹேய் பெண் : வேலை வேலையென்று ஓலமிட்டழுதா ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா பெண் : வேலை வேலையென்று ஓலமிட்டழுதா ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா பெண் : மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா பெண் : வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா பெண்கள் : பாடு பட்டால் பலனுண்டு தானே தன்னன்னா மச்சான் பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா ஆண் : ஹே ஹ ஹேய் பெண் : மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு பெண் : மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு பெண் : உலகினில் அவரவர் திறமையும் கண்டு பெண் : தொழிலது புரிவது மிகமிக நன்று பெண்கள் : உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஆண் : ஏஹே ஹே....ஏஹே ஹே....
Song information
Singers: P. Leela and Jikki
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: P. Leela and Jikki
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan