Roman script

Singers : Karthik and Kalyani Nair

Music by : Vidyasagar

Female Part

Summaa kidantha sittukuruvikku

Cholam pottupputten

Athu kondaiya kondaiya aattikkittu

Koththa vaarathenna

Female Part

Suththi thirinja poonakkuttikku

Soththa pottuputten

Athu velli paanaiyil paalakkudikka

Thulli vaarathenna

Female Part

Aa…. hahaa….

Ha ha ahaa…

Aa…. hahaa…. aaaa

Oh… hoho

Oho… ho hoo

Oh …hoho hoo

Male Part

Summaa kidantha sittukuruvikku

Cholam pottupputta

Athu kondaiya aati konja vanthaa

Kutham solvathenna

Etti porathenna

Female Part

Aaa…aaa….aaa….aaa….aaa

Aaa…aaa….aaa….aaa….aaa

Male Part

Veyilum adichchu

Mazhaiyum penjaa

Narikkum narikkum kalyaanam

Ethu adichchu ethu penjaa

Enakkum unakkum kalyaanam

Female Part

Paakku kadichchu

Veththala pottaa

Pachcha naaku sevakkumaa

Ethu kadichchu ethu pottaa

Enakkum unakkum sevakkumaa

Male Part

Neththi pottukkaari

Nerungi vaa pakkamaa

Female : Sotta vaalai meenu

Unavukku sikkumaa

Male Part

Pasikkuthu kannu

Panthi vachchaa kuththamaa

Female : Viralil eduththu

Kuththuvathu thappumaa

Male Part

Aa…. hahaa….

Ha ha ahaa…

Aa…. hahaa…. aaaa

Female : Oh… hoho

Oho… ho hoo

Oh …hoho hoo

Female Part

Summaa kidantha sittukuruvikku

Cholam pottupputten

Male : Athu kondaiya aati konja vanthaa

Kutham solvathenna

Female : Koththa varathenna

Female Part

Kallil selaiya adichchu mudichaa

Kadaisi vela kan thirappu

Ethu adichchu ethu mudichaa

Enakkum unakkum kadaththirappu

Male Part

Uppil orasi molagaa kadichaa

Othattil yerum viruviruppu

Ethu orasi ethu kadichaa

Enakkum unakkum surusuruppu

Female Part

Kallippatti kaala

Kayiththaiyae akkuthae

Male : Sela keezha paaththaa

Siluppiththaan nikkuthu

Female Part

Vayasu ponna kandaa

Valachuththaan kuththuthu

Male : Kuththa vacha ponnu thaan

Kombe seevi vittathu

Female Part

Aa…. hahaa….

Ha ha ahaa…

Aa…. hahaa…. aaaa

Oh… hoho

Oho… ho hoo

Oh …hoho hoo

தமிழ்

பாடகி : கல்யாணி நாயர்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : சும்மா கிடந்த

சிட்டு குருவிக்கு சோளம்

போட்டு புட்டேன் அது

கொண்டைய கொண்டைய

ஆட்டி கிட்டு கொத்த

வாரதென்ன

பெண் : சுத்தி திரிஞ்ச

பூனைகுட்டிக்கு சோத்த

போட்டு புட்டேன் அது

வெள்ளி பானையில்

பால குடிக்க துள்ளி

வாரதென்ன

பெண் : ஆ ஹாஹா

ஹா ஹா ஆஹா ஆ

ஹாஹா ஆஆ ஓ

ஹோ ஹோ ஓஹோ

ஹோ ஹோ ஓ ஹோ

ஹோ ஹோ

ஆண் : சும்மா கிடந்த சிட்டு

குருவிக்கு சோளம் போட்டு

புட்ட அது கொண்டைய

ஆட்டி கொஞ்ச வந்தா

குத்தம் சொல்வதென்ன

எட்டி போறதென்ன

பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : வெயிலும் அடிச்சு

மழையும் பெஞ்சா நரிக்கும்

நரிக்கும் கல்யாணம் எது

அடிச்சு எது பெஞ்சா

எனக்கும் உனக்கும்

கல்யாணம்

பெண் : பாக்கு கடிச்சு

வெத்தல போட்டா பச்ச

நாக்கு செவக்குமா எது

கடிச்சு எது போட்டா

எனக்கும் உனக்கும்

செவக்குமா

ஆண் : நெத்தி பொட்டுக்காரி

நெருங்கி வா பக்கமா

பெண் : சொட்ட வாலை

மீனு உணவுக்கு சிக்குமா

ஆண் : பசிக்குது கண்ணு

பந்தி வச்சா குத்தமா

பெண் : விரலில் எடுத்து

குத்துவது தப்புமா

ஆண் : ஆ ஹா ஹா

ஹா ஹா ஆஹா ஆ

ஹாஹா ஆஆ

பெண் : ஓ ஹோ ஹோ

ஓஹோ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஹோ

பெண் : சும்மா கிடந்த சிட்டு

குருவிக்கு சோளம் போட்டு

புட்டேன்

ஆண் : அது கொண்டைய

ஆட்டி கொஞ்ச வந்தா

குத்தம் சொல்வதென்ன

பெண் : கொத்த வாரதென்ன

பெண் : கல்லில் சிலைய

அடிச்சு முடிச்சா கடைசி

வேலை கண் திறப்பு எது

அடிச்சு எது முடிச்சா

எனக்கும் உனக்கும்

கடை திறப்பு

ஆண் : உப்பில் உரசி

மொளகா கடிச்சா

உதட்டில் ஏறும் விறு

விறுப்பு எது உரசி எது

கடிச்சா எனக்கும்

உனக்கும் சுறு சுறுப்பு

பெண் : கள்ளிப்பட்டி

காள கயித்தையே

அக்குதே

ஆண் : சேல கீழ

பாத்தா சிலுப்பி

தான் நிக்குது

பெண் : வயசு பொண்ண

கண்டா வளைச்சுத்தான்

குத்துது

ஆண் : குத்த வச்ச

பொண்ணு தான் கொம்ப

சீவி விட்டது

பெண் : ஆ ஹா ஹா

ஹா ஹா ஆஹா ஆ

ஹா ஹா ஆஆ ஓ

ஹோ ஹோ ஓஹோ

ஹோ ஹோ ஓ ஹோ

ஹோ ஹோ

Song information

Singers: Karthik and Kalyani Nair

Music by: Vidyasagar

Release information: From Thambi (2005) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song