Roman script

Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vairamuthu

Male Part

Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Urangum mayilae ezhunthaadi vaa

Inikkum kanavey inikkum thaen thara vaa

Female Part

Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Female Part

Aaruyir naayagan kadhalin sevagan

Naalthorum thaen sinthuvaan

Male : Poovizhi naayagi punnagai mogini

Anantha neeraaduvaal

Female Part

Dhinamum iravil dheepavali

Male : Vidinthum olikkum inikkum geedhanjali

Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Female Part

Kaaviya megame poomazhai thoovume

Ena selvan neeraadave

Male : Kalviyil menmaigal

Kangalil nyanangal seraatho ena selvamae

Female Part

Idhayam muzhuthum thaen odumae…ae…

Male : Maganin vazhiyil marangal poothoovumae

Male Part

Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Male Part

Pongidum thaen tharum santhana poomaram

Manamaagum naalum varum

Female : Manmatha velaiyil mangala medaiyil

Poochchoodum cholai varum

Male : Enathu vizhiyil mazhai kaalamae

Female : Vazhiyum thuligal magalae nee vaazhgavae

Both : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Male : Kirangum ivan nenju mayangum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்

ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்

உறங்கும் மயிலே எழுந்தாடி வா...

இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா..

பெண் : ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் : ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்

நாள்தோறும் தேன் சிந்துவான்

ஆண் : பூவிழி நாயகி புன்னகை மோகினி

ஆனந்த நீராடுவாள்

பெண் : தினமும் இரவில் தீபாவளி

ஆண் : விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி

பெண் : ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் : காவிய மேகமே பூமழை தூவுமே

என செல்வன் நீராடவே

ஆண் : கல்வியில் மேன்மைகள்

கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே

பெண் : இதயம் முழுதும் தேன் ஒடுமே....ஏ.....

ஆண் : மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே

ஆண் : ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்

ஆண் : பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம்

மணமாகும் நாளும் வரும்

பெண் : மன்மத வேளையில் மங்கல மேடையில்

பூச்சூடும் சோலை வரும்

ஆண் : எனது விழியில் மழைக் காலமே

பெண் : வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே

இருவர் : ஆ......ஆ......ஆ......சுகந்தம் மணக்கின்ற வசந்தம்

ஆண் : கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

Song information

Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vairamuthu

Release information: From Meendum Pallavi (1986) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Vairamuthu · Music: M. S. Viswanathan

Explore this song