Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Sugamaana sinthanaiyil idhamaana uravodu Sorkkangal varugindrana Manam pola maangalyam Ini veru edhu vendum Manam pola maangalyam Ini veru edhu vendum Maalaigal manakkindrana Manamaalaigal manakkindrana Female Part Sugamaana sinthanaiyil idhamaana uravaadu Sorkkangal varugindrana Male Part Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam Ini enthan maarballavo Female : Aa….aa…aa… Male Part Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam Ini enthan maarballavo Female : Adhai pondra manimaedai Ulagengum kidaiyaathu Adhai pondra manimedai Ulagengum kidaiyaathu Adhai pondra sugamallavo…oo….oo…oo… Male Part Maitheettum nayanagal Mazhaimega nadanangal Vilaiyaadum idamallavo….oo…oo… Malarmanjam namathallavo… Female : Aa…aa….aa…. Female Part Sugamaana sinthanaiyil idhamaana uravaadu Sorkkangal varugindrana Chorus ……………… Female Part Aagaayam nee paarkka un saayal naan paarkka Anantham vilaiyaaduthu Male : Amuthaana kulirkaalam adharketra sugaraagam Adhai enni manam paaduthu Female Part Irandaaga illaamal ondraaga silaneram Irukkindra nilayallavo Idhu inbaththin kalaiyallavo Both : Sugamaana sinthanaiyil idhamaana uravodu Sorkkangal varugindrana Female : Manam pola maangalyam Ini veru edhu vendum Maalaigal manakkindrana Manamaalaigal manakkindrana
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன மணமாலைகள் மணக்கின்றன பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி எந்தன் மார்பல்லவோ பெண் : ஆ....ஆ....ஆ...... ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி எந்தன் மார்பல்லவோ பெண் : அதைப் போன்ற மணிமேடை உலகெங்கும் கிடையாது அதைப் போன்ற மணிமேடை உலகெங்கும் கிடையாது இது எந்தன் சுகமல்லவோ ஓ.......ஓ....ஓ...... ஆண் : மைதீட்டும் நயனங்கள் மழைமேக நடனங்கள் விளையாடும் இடமல்லவோ ஓ......ஓ... மலர்மஞ்சம் நமதல்லவோ.... பெண் : ஆ.......ஆ......ஆ...... ஆண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன குழு : ........................................ பெண் : ஆகாயம் நீ பார்க்க உன் சாயல் நான் பார்க்க ஆனந்தம் விளையாடுது ......... ஆண் : அமுதான குளிர்காலம் அதற்கேற்ற சுகராகம் அதை எண்ணி மனம் பாடுது பெண் : இரண்டாக இல்லாமல் ஒன்றாக சிலநேரம் இருக்கின்ற நிலையல்லவோ ......... இது இன்பத்தின் கலையல்லவோ இருவர் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன பெண் : மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன மணமாலைகள் மணக்கின்றன
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Taxi Driver (1978) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Taxi Driver
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan