Roman script
Sugam Enge Sollava Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Sugam engae sollavaa Ilamangai kannukkullae Male Part Sugam engae sollavaa Female Part Kavithai engae kaaviyam engae Kavithai engae kaaviyam engae Kadhalar munnae aayiram ingae Kadhalar munnae aayiram ingae Female Part Kandavarellaam ullathu polae Sonnavarillai Female Part Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Male Part Kelvikku nerae pathil kidaiyaathu Ketkkavum koodaathu kelviyil adangaathu Kelvikku nerae pathil kidaiyaathu Ketkkavum koodaathu kelviyil adangaathu Female Part Kinnaththai kettaal Madhurasam tharumo Kannaththai kettaal kanirasam varumo Male Part Ketkkum munnaalae tharuvathu kadhal Ketkum munnaalae tharuvathu kadhal Kettavarellaam ullathu Polae kandavarillai Male Part Sugam engae sollavaa Ilamangai kannukkullae Female Part Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Female Part Ezhuthiya kadhal ilakkiyamellaam Nadaimuraiyaagaathu nadakkavum mudiyaathu Male : Solvathu inimai anupavam pudhumai Sollukku melae tharuvathu thanimai Female Part Vaazhvathai solla Vaarththaigal illai Vaazhvathai solla Vaarththaigal illai Sonnavarellaam sonnathu Polae kandavarillai Female Part Sugam engae sollavaa Paruvaththin kannukkullae Male : Sugam engae sollavaa Ilamangai kannukkullae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே ஆண் : சுகம் எங்கே சொல்லவா........... பெண் : கவிதை எங்கே காவியம் எங்கே கவிதை எங்கே காவியம் எங்கே காதலர் முன்னே ஆயிரம் இங்கே காதலர் முன்னே ஆயிரம் இங்கே பெண் : கண்டவரெல்லாம் உள்ளது போலே சொன்னவரில்லை பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே ஆண் : கேள்விக்கு நேரே பதில் கிடையாது கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது கேள்விக்கு நேரே பதில் கிடையாது கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது பெண் : கிண்ணத்தைக் கேட்டால் மதுரசம் தருமோ கன்னத்தைக் கேட்டால் கனிரசம் வருமோ ஆண் : கேட்கும் முன்னாலே தருவது காதல் கேட்கும் முன்னாலே தருவது காதல் கேட்டவரெல்லாம் உள்ளது போலே கண்டவரில்லை ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே பெண் : எழுதிய காதல் இலக்கியமெல்லாம் நடைமுறையாகாது நடக்கவும் முடியாது ஆண் : சொல்வது இனிமை அனுபவம் புதுமை சொல்லுக்கு மேலே தருவது தனிமை பெண் : வாழ்வதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்வதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை சொன்னவரெல்லாம் சொன்னது போலே கண்டவரில்லை பெண் : சுகம் எங்கே சொல்லவா பருவத்தின் கண்ணுக்குள்ளே ஆண் : சுகம் எங்கே சொல்லவா இளமங்கை கண்ணுக்குள்ளே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anubavam Puthumai (1967) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Anubavam Puthumai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan