Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Female Part Sudaraaga oliyaaga thiththikkum suvaiyaaga Thamizhinam kaaththirum thooyavaa Vizhiyaaga mozhiyaaga madhiyaaga nidhiyaaga Kaaththarul kaarththigai paalagaa Female Part Saranam saravananae arul tharanum thamizhmaganae Intha ulaginil anaivarum nalam peravae Saranam saravananae arul tharanum thamizhmaganae Intha ulaginil anaivarum nalam peravae Female Part Arupadai naayaganae unai naadiya Yaezhaigal vaazhvinil valam pera Arupadai naayaganae unai naadiya Yaezhaigal vaazhvinil valam pera Female Part Saranam saravananae arul tharanum thamizhmaganae Female Part Kundraadum komagan vaasalin arugil Aarumugan paadalgal isaiththaen naan Aa….aaa….aa….aa….aa….aa…aa…aa…. Kundraadum komagan vaasalin arugil Aarumugan paadalgal isaiththaen naan Female Part Ennaalum un iru thiruvadi nizhalil Panivudan vaazhnthida arulvaai nee Ivalathu perinpam gathi nee ena Naan unai anuthinam valam vara…. Female Part Saranam saravananae arul tharanum thamizhmaganae Intha ulaginil anaivarum nalam peravae Saranam saravananae arul tharanum thamizhmaganae Female Part Ponnaana thaaliyai poomagal sooda Oru marumaganai thara vendum Ponnaana thaaliyai poomagal sooda Oru marumaganai thara vendum Female Part Senthoora kunguma kolaththil thigazha Thirumana velaiyum vara vendum Shanmuga vadivelaa varum Marumagan uravinil maan ena vilangida Shanmuga vadivelaa varum Marumagan uravinil maan ena vilangida Female Part Saranam saravananae arul tharanum thamizhmaganae Intha ulaginil anaivarum nalam peravae….. Female Part Arupadai naayaganae unai naadiya Yaezhaigal vaazhvinil valam pera…. Female Part Saranam saravananae arul tharanum thamizhmaganae….
தமிழ்
பாடகர் : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக தமிழினம் காத்திரும் தூயவா விழியாக மொழியாக மதியாக நிதியாக காத்தருள் கார்த்திகை பாலகா பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற....... அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற....... பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே பெண் : குன்றாடும் கோமகன் வாசலின் அருகில் ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான் ஆ.....ஆஅ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... குன்றாடும் கோமகன் வாசலின் அருகில் ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான் பெண் : எந்நாளும் உன் இரு திருவடி நிழலில் பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ இவளது பேரின்பம் கதி நீ என நான் உனை அனுதினம் வலம் வர...... பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே பெண் : பொன்னான தாலியை பூமகள் சூட ஒரு மருமகனை தர வேண்டும் பொன்னான தாலியை பூமகள் சூட ஒரு மருமகனை தர வேண்டும் பெண் : செந்தூர குங்கும கோலத்தில் திகழ திருமண வேளையும் வர வேண்டும் ஷண்முக வடிவேலா வரும் மருமகன் உறவினில் மகன் என விளங்கிட ஷண்முக வடிவேலா வரும் மருமகன் உறவினில் மகன் என விளங்கிட பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே....... பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய ஏழைகள் வாழ்வினில் வளம் பெற....... பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே.....
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Sumangalithan (1985) · Lyricist: Thanjai Jothi Pandiyan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Aval Sumangalithan
- Composer: M. S. Viswanathan