Roman script
Singer : D. B. Ramachandra and P. Leela Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male and Female : Sri saraswathi maadhaa jeyamarul Senthamizh kalai vanaithaa jeganmathaa Male and Female : Sri saraswathi maadhaa jeyamarul Senthamizh kalai vanaithaa jeganmathaa Sri saraswathi maadhaa…aa….aa….aa…. Male and Female : Thesulaavum amuthae ezhilrani Maasilaathaa nilaiyae arulvaayae Thesulaavum amuthae ezhilrani Maasilaathaa nilaiyae arulvaayae Male and Female : Aasumadhuraa viththaara sithrakavi Alaiyulaavum kalaivaani Male and Female : Sri saraswathi maadhaa jeyamarul Senthamizh kalai vanaithaa jeganmathaa Sri saraswathi maadhaa…aa….aa….aa…. Male and Female : Sri ranjanai jegamae pugazh ramani..ee…ee….ee…. Sri ranjanai jegamae pugazh ramani.. Thiruvae thirumagal uruvethamani Thiruvae thirumagal uruvethamani Male and Female : Kaarulaavum thirumaaludan bhavani Kaarulaavum thirumaaludan bhavani Thaerulaavum engal selvamae vaa nee…. Thaerulaavum engal selvamae vaa nee…. Male and Female : Sathangai naathamae sapthikkum Thiruthaandavam purinthavan naayagiyae Sathangai naathamae sapthikkum Thiruthaandavam purinthavan naayagiyae Male and Female : Thayai purivaai perinba vaariyae Saran pugunthorum engal naayagiyae Thayai purivaai perinba vaariyae Saran pugunthorum engal naayagiyae Jeyamae arul lalithaa Jeyamae arul lalithaa Jeyamae arul lalithaa Lalithaa lalithaa lalithaa…
தமிழ்
பாடகர்கள் : டி. பி. ராமச்சந்திரா மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் மற்றும் பெண் : ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள் செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா ஆண் மற்றும் பெண் : ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள் செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா ஸ்ரீ சரஸ்வதி மாதா...ஆ....ஆ.....ஆ.... ஆண் மற்றும் பெண் : தேசுலாவும் அமுதே எழில்ராணி மாசிலாத நிலையே அருள்வாயே தேசுலாவும் அமுதே எழில்ராணி மாசிலாத நிலையே அருள்வாயே ஆண் மற்றும் பெண் : ஆசுமதுரா வித்தார சித்ரகவி அலையுலாவும் கலைவாணி ஆண் மற்றும் பெண் : ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள் செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா ஸ்ரீ சரஸ்வதி மாதா...ஆ....ஆ.....ஆ.... ஆண் மற்றும் பெண் : ஸ்ரீரஞ்சனி ஜெகமே புகழ் ரமணி..ஈ....ஈ.....ஈ.... ஸ்ரீரஞ்சனி ஜெகமே புகழ் ரமணி திருவே திருமகள் உருவேதமனி திருவே திருமகள் உருவேதமனி ஆண் மற்றும் பெண் : காருலாவும் திருமாலுடன் பவனி காருலாவும் திருமாலுடன் பவனி தேருலாவும் எங்கள் செல்வமே வா நீ... தேருலாவும் எங்கள் செல்வமே வா நீ... ஆண் மற்றும் பெண் : சதங்கை நாதமே சப்திக்கும் திருத்தாண்டவம் புரிந்தவன் நாயகியே சதங்கை நாதமே சப்திக்கும் திருத்தாண்டவம் புரிந்தவன் நாயகியே ஆண் மற்றும் பெண் : தயை புரிவாய் பேரின்ப வாரியே சரண் புகுந்தோறும் எங்கள் நாயகியே தயை புரிவாய் பேரின்ப வாரியே சரண் புகுந்தோறும் எங்கள் நாயகியே ஜெயமே அருள் லலிதா.... ஜெயமே அருள் லலிதா ஜெயமே அருள் லலிதா லலிதா..லலிதா...லலிதா....
Song information
Singer: D. B. Ramachandra and P. Leela
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: D. B. Ramachandra and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: D. B. Ramachandra and P. Leela
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass