Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Male Part Sriraman sridevi kalyaana vaibogam Sriraman sridevi kalyaana vaibogam Anandha aarambam aalaya oviyamae Aahaa haa aalaya oviyamae Male Part Sriraman sridevi kalyaana vaibogam Anandha aarambam aalaya oviyamae Aahaa haa aalaya oviyamae Male Part Thanga nagai saram thoduththu Thanga nagai mugam rasiththu Mangai ival nalam paaduvaen Thanga nagai saram thoduththu Thanga nagai mugam rasiththu Mangai ival nalam paaduvaen Male Part Indhiranin thaer eduththu Chandhiranai seer kodukka Sundharanai naan thaeduvaen Oo…oo…Sundharanai naan thaeduvaen Male Part Sriraman sridevi kalyaana vaibogam Anandha aarambam aalaya oviyamae Ooh ho aalaya oviyamae Female Part Rampaigalai sabaikkazhaiththu Kannagiyai kandeduththu Anni endru per soottuvaen Rampaigalai sabaikkazhaiththu Kannagiyai kandeduththu Anni endru per soottuvaen Female Part Pinju magal sangeetham Panjanaiyil kelaamal Nenjinilae thaalaattuvaen Oo….oo….nenjinilae thaalaattuvaen Female Part Sriraman sridevi kalyaana vaibogam Anandha aarambam aalaya oviyamae Ooh ho aalaya oviyamae Male Part Pon udalil medaiyittu Minnidaiyil kolamittu Manmathanin poochchoottuvaen Pon udalil medaiyittu Minnidaiyil kolamittu Manmathanin poochchoottuvaen aah aa…. Female Part Mannavanin karam pidiththu En madiyil idam koduththu Kanni idhazh saaroottuvaen Oo…oo….kanni idhazh saaroottuvaen Both : Sriraman sridevi kalyaana vaibogam Anandha aarambam aalaya oviyamae Ooh ho aalaya oviyamae…ae….ae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஆஹா ஹா ஆலய ஓவியமே ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஆஹா ஹா ஆலய ஓவியமே ஆண் : தங்க நகை சரம் தொடுத்து தங்கை நகை முகம் ரசித்து மங்கை இவள் நலம் பாடுவேன் தங்க நகை சரம் தொடுத்து தங்கை நகை முகம் ரசித்து மங்கை இவள் நலம் பாடுவேன் ஆண் : இந்திரனின் தேர் எடுத்து சந்திரனை சீர் கொடுக்க சுந்தரனை நான் தேடுவேன் ஓ......ஓ......சுந்தரனை நான் தேடுவேன்... ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமே பெண் : ரம்பைகளை சபைக்கழைத்து கண்ணகியை கண்டெடுத்து அண்ணி என்று பேர் சூட்டுவேன் ரம்பைகளை சபைக்கழைத்து கண்ணகியை கண்டெடுத்து அண்ணி என்று பேர் சூட்டுவேன் பெண் : பிஞ்சு மகள் சங்கீதம் பஞ்சணையில் கேளாமல் நெஞ்சினிலே தாலாட்டுவேன் ஓ.....ஓ......நெஞ்சினிலே தாலாட்டுவேன்..... பெண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமே ஆண் : பொன் உடலில் மேடையிட்டு மின்னிடையில் கோலமிட்டு மன்மதனின் பூச்சூட்டுவேன் பொன் உடலில் மேடையிட்டு மின்னிடையில் கோலமிட்டு மன்மதனின் பூச்சூட்டுவேன் ஆஹ் ஆ..... பெண் : மன்னவனின் கரம் பிடித்து என் மடியில் இடம் கொடுத்து கன்னி இதழ் சாறூட்டுவேன் ஓ....ஓ.....கன்னி இதழ் சாறூட்டுவேன்....... இருவர் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமே......ஏ....ஏ....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Release information: From Dowry Kalyanam (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Dowry Kalyanam
- Composer: M. S. Viswanathan