Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Male Part Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Female Part En uraiyai idhalaalae ezhuthuven vaa Un uraiyai en vizhiyaal padikkalaam vaa En uraiyai idhalaalae ezhuthuven vaa Un uraiyai en vizhiyaal padikkalaam vaa Female Part Munnuraiyai ezhuthuvom muththamaaga Mudivuraiyil mayanguvom moththamaaga Male Part Mayangaatha penmaiyae padhippurai Adhan marupakkam aanmaiyin padhippurai Mayangaatha penmaiyae padhippurai Adhan marupakkam aanmaiyin padhippurai Male Part Poopola un meni pugazhurai Naan pon pola kaappathae sirappurai Naan pon pola kaappathae sirappurai Female Part Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Female Part Vidigindra varaiyilum aaivurai Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai Vidigindra varaiyilum aaivurai Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai Female Part Appothu ezhuthuvom virivurai Naam ippothu thodanguvom aninthurai Male Part Achchamum naanamum arivurai Avai kaninthu suvai thedinaal karuththurai Achchamum naanamum arivurai Avai kaninthu suvai thedinaal karuththurai Male Part Aasaikku anai podum niraivurai Adhu allinaal kuraiyaatha porulurai Adhu allinaal kuraiyaatha porulurai Female Part Sri raman varugindra paathai nindru Srungaaram paadugiraal seedhai Male : Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai Sri rangan paadugiraan geedhai ingu Sridevi maarugiraal paadhai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை பெண் : என் உரையை இதழாலே எழுதுவேன் வா உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா என் உரையை இதழாலே எழுதுவேன் வா உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா பெண் : முன்னுரையை எழுதுவோம் முத்தமாக முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக ஆண் : மயங்காத பெண்மையே மதிப்புரை அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை மயங்காத பெண்மையே மதிப்புரை அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை ஆண் : பூப்போல உன் மேனி புகழுரை நான் பொன் போல காப்பதே சிறப்புரை நான் பொன் போல காப்பதே சிறப்புரை...... பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை பெண் : விடிகின்ற வரையிலும் ஆய்வுரை அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை விடிகின்ற வரையிலும் ஆய்வுரை அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை பெண் : அப்போது எழுதுவோம் விரிவுரை நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை ஆண் : அச்சமும் நாணமும் அறிவுரை அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை அச்சமும் நாணமும் அறிவுரை அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை ஆண் : ஆசைக்கு அணை போடும் நிறைவுரை அது அள்ளினால் குறையாத பொருளுரை அது அள்ளினால் குறையாத பொருளுரை.... பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Mookkanan Kayiru (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Mookkanan Kayiru
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali